சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு Khan11

கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு

Go down

கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு Empty கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு

Post by rammalar Mon 11 Apr 2016 - 10:20

கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு ZqaKCKdT0qkbAb9Bz6mE+Tamil_News_large_149898320160411060459
-
புதுடில்லி :
பிரிட்டன் சொத்தாக மாறிய இந்தியாவின் கோஹினுார்
வைரத்தை மீ்ண்டும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு
வர இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

104 கேரட் கொண்ட கோஹினுார் வைரம், இந்திய
சுரங்கத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோண்டி
எடுக்கப்பட்டது. இவ்வைரம் காகதீய ராஜவம்சத்தினருக்கு
சொந்தமானது.

அதன்பின் பல ஆக்கிரமிப்பாளர்களிடம் கைமாறிய வைரம்,
தற்போது இங்கிலாந்து அரசியின் சொத்தாக , லண்டன்
டவரில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த ஒரு பொது நல
வழக்கில், கோஹினுார் வைர விவகாரத்தில் மத்திய அரசின்
நிலையை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி
டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கோஹினுார் வைரத்தை இந்தியா கொண்டு
வருவது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
கேட்கப்பட்ட கேள்விக்கு, வைரத்தை திரும்ப கொண்டு வர
முடியாது என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை
அமைச்சகம் பதிலளித்துள்ளது.

மேலும், தொல்லியல் மற்றும் கலைப் பொருட்கள் பாதுகாப்புச்
சட்டம் 1972-ன்படி, சுதந்திரத்துக்கு முன் இந்தியாவிலிருந்து
கொண்டு செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு
கொண்டு வர இயலாது என்றும் பிரிட்டன் அரசின் பாதுகாப்பில்
உள்ள தொல்லியல் பொருட்களின் பட்டியல், இந்திய
தொல்லியல் துறையிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

————————————-
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum