Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உழைப்பே உன்னதம்: தேன்ராஜா
Page 1 of 1
உழைப்பே உன்னதம்: தேன்ராஜா
-
சோம்பேறியாக இருந்து
உழைப்பை பழிக்காதே..
சுறுசுறுப்பாய் இருந்து
சோம்பலை பழி ..
அதுவே உழைப்பின் வழி ..
-
உழைப்பாளியின் வியர்வையில்தான்
உழைப்பின் வாசம் தெரியும்…
உழைக்கும் கரங்களால்தான்
உயரமான சிகரத்தை தொட முடியும் …
-
உழைக்காமல் இருந்து விடாதே ..
உடன்கொல்லி நோய்களை
அழைத்து விடாதே …
-
உழைத்து வந்த கூலி
உன்னை விட்டு போகாது…
உழைக்காமல் வந்தெல்லாம்
சொல்லாமல் போகும்…
-
அழைத்தால் வருவதில்லை
உழைப்பு.. அயராது பாடுபடு
அதுவே உழைப்பு ..
-
உழைத்து உண்டால்
ஒரு நொடியில் உறக்கம் .
உழைக்காமல் உண்டால்
ஒவ்வொரு கணமும் துக்கம் ..
-
பிழைப்பிற்காகத்தான் உழைப்பு ..
உழைப்பில் பிழை இருப்பின்
அது உழைப்பல்ல ..
-
சும்மா இருந்தால்
பிடிக்கும் மதம்..
உழைத்துப்பார்
அதுவே உன்னதம்
–
கவிதைமணி
படம்- இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உழைப்பே உன்னதம்: பா.இராதாகிருஷ்ணன்
» உழைப்பே உன்னதம்: கா. மகேந்திரபிரபு
» உழைப்பே உன்னதம்: சு.அய்யப்பன்
» உழைப்பே உயிர்
» நட்பின் உன்னதம் -கவிதை
» உழைப்பே உன்னதம்: கா. மகேந்திரபிரபு
» உழைப்பே உன்னதம்: சு.அய்யப்பன்
» உழைப்பே உயிர்
» நட்பின் உன்னதம் -கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|