Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உழைப்பே உன்னதம்: கா. மகேந்திரபிரபு
Page 1 of 1
உழைப்பே உன்னதம்: கா. மகேந்திரபிரபு
-
உடலின் வியர்வை உழைப்பின் சின்னமாய்
உடலை வருத்தி உணவு தரும் பாட்டாளி
உணவு உழைப்பின் அறுவடையாய் விளைநிலங்களிலே
உழைப்பினால் பெரும் உயர்வே நிலைக்குமே
–
கண் விழித்து படிக்கும் மாணவர்
பட்டம் பெற்று அறிவின் அடையாளமாய்
உறவுகள் மறந்து ஆய்வு செய்து
உன்னத கண்டுபிடிப்புகள் தரும்
அறிவியலாளரின் அறிவின் ஆழம்
அகிலம் மகிழும் அரிய கண்டுபிடிப்புகளாய்
–
இயக்க நிலையின் மறு பெயர் உழைப்பு
இயங்கி இயங்கி உழைப்போம்
எதிர்காலம் என்னும் கனவு மெய்ப்பட
எதிர்நீச்சல் போடுவோம் உழைத்து களிப்போம்
–
எறும்புகள் கூடி இனிப்பை சேகரிக்கும்
காகங்கள் கரைந்து இரை தேடி பறக்கும்
விடா முயற்சி எடுக்க வானமே எல்லை என்போம்
விடியல் பிறக்கட்டும் என்றே உழைப்போம்
–
சோம்பேறித்தனம் எனும் குப்பைக்கு
விடை கொடுப்போம் சோம்பலை முறிப்போம்
உழைப்பின் உன்னதத்தை அறிவோம்
உழைப்பாலே உயர்வோம் நண்பர்
–
—————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உழைப்பே உன்னதம்: தேன்ராஜா
» உழைப்பே உன்னதம்: சு.அய்யப்பன்
» உழைப்பே உன்னதம்: பா.இராதாகிருஷ்ணன்
» காதல் கொலை: கா. மகேந்திரபிரபு
» புதியதோர் உலகு செய்தோம்: கா. மகேந்திரபிரபு
» உழைப்பே உன்னதம்: சு.அய்யப்பன்
» உழைப்பே உன்னதம்: பா.இராதாகிருஷ்ணன்
» காதல் கொலை: கா. மகேந்திரபிரபு
» புதியதோர் உலகு செய்தோம்: கா. மகேந்திரபிரபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum