Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
2 posters
Page 1 of 1
அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
-
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும்
“ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் மூன்றாவது ஆண்டாக
இரண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் பட்டத்தைப் ப
கிர்ந்து கொண்டனர்.
–
அமெரிக்காவின் “இ.டபிள்யூ.ஸ்கிரிப்ஸ் கம்பெனி’ என்ற
அமைப்பு, ஆங்கில வார்த்தைகளைப் பிழையின்றி
கூறுவதற்கான போட்டியை “ஸ்பெல்லிங் பீ’ என்ற பெயரில்
மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
–
இந்தப் போட்டியில், முதன்மைப் பட்டத்தை
நிஹார் சாய்ரெட்டி ஜாங்கா (11), ஜெய்ராம் ஜெகதீஷ் ஹத்வார்
(13) ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்கள் கூட்டாகப்
பெற்றனர்.
–
இந்தப் போட்டியில் மிக இளைய வயதில் இந்தப் பட்டத்தை
வென்றவர் என்ற பெருமையை சாய்ரெட்டி ஜாங்கா பெற்றார்.
கெளரவம் மிக்க இந்தப் போட்டியில் கடந்த சில ஆண்டுகளாவே
இந்திய வம்சாவளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி
வருகின்றனர்.
–
இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
10 போட்டியாளர்களில் 7 பேர் இந்திய வம்வாளியைச்
சேர்ந்தவர்கள்.
–
—————————————
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை
» இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
» இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா: இந்திய வம்சாவளி பெண் சமையல் கலைஞர் பங்கேற்பு
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்
» இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை
» இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
» இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா: இந்திய வம்சாவளி பெண் சமையல் கலைஞர் பங்கேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|