Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தீபத்தின் ஒளியில்.: இரா. சுந்தரேசன்
Page 1 of 1
தீபத்தின் ஒளியில்.: இரா. சுந்தரேசன்
தீபத்தின் ஒளியில் திருக்குறளும் படிக்கலாம்
தீபத்தின் ஒளியில் தீயதும் செய்யலாம்
தீபத்தின் ஒளியில் கூரையையும் எரிக்கலாம்
தீபத்தின் ஒளியில் வீட்டையும் ஒளிர்க்கலாம்..
-
நல்லதும் தீயதும் தீபத்தினிடம் இல்லை
ஞானமும் அஞ்ஞானமும் அதனிடம் இல்லை
அதைக் கையாளும் திறமை மனிதனிடம் உள்ளது
அந்த ஞானத்தை மனிதனிடமே விட்டுவிட்டது
-
பலநாள் இருண்டுகிடக்கும் ஒரு குகையில்
இருட்டை விரட்ட பல தீபங்கள் தேவையில்லை
ஒரு தீபம் மட்டுமே போதும், குகை
தீபத்தின் ஒளியில் நனைந்து தன்னைப் பார்க்க..
-
இருளில் பேயைப் பார்த்து மிரண்டவனுக்கு
காலையில் அந்தப் பேயே பொம்மையானது
இருளில் உண்மைக்கு மாறாகக் கண்டவனுக்கு..
ஒளியில் உண்மையே உள்ளத்தைத் தொட்டது..
-
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
முன்னோர்களின் அறிவு மொழி – உண்மை
முயன்றாலும் மறையாது தீபத்தின் ஒளியில்….
–
நன்றி- கவிதை மணி
தீபத்தின் ஒளியில் தீயதும் செய்யலாம்
தீபத்தின் ஒளியில் கூரையையும் எரிக்கலாம்
தீபத்தின் ஒளியில் வீட்டையும் ஒளிர்க்கலாம்..
-
நல்லதும் தீயதும் தீபத்தினிடம் இல்லை
ஞானமும் அஞ்ஞானமும் அதனிடம் இல்லை
அதைக் கையாளும் திறமை மனிதனிடம் உள்ளது
அந்த ஞானத்தை மனிதனிடமே விட்டுவிட்டது
-
பலநாள் இருண்டுகிடக்கும் ஒரு குகையில்
இருட்டை விரட்ட பல தீபங்கள் தேவையில்லை
ஒரு தீபம் மட்டுமே போதும், குகை
தீபத்தின் ஒளியில் நனைந்து தன்னைப் பார்க்க..
-
இருளில் பேயைப் பார்த்து மிரண்டவனுக்கு
காலையில் அந்தப் பேயே பொம்மையானது
இருளில் உண்மைக்கு மாறாகக் கண்டவனுக்கு..
ஒளியில் உண்மையே உள்ளத்தைத் தொட்டது..
-
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
முன்னோர்களின் அறிவு மொழி – உண்மை
முயன்றாலும் மறையாது தீபத்தின் ஒளியில்….
–
நன்றி- கவிதை மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|