Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
Page 1 of 1
வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
நாசாவின் ஜுனோ விண்கலம், வியாழன் கிரகத்தின்
3 நிலவுகளை முதல்முறையாக படம்பிடித்து பூமிக்கு
அனுப்பி வைத்துள்ளது.
இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வியாழன் கிரகத்தை ஆராய் வதற்காக அமெரிக்காவின்
நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011, ஆகஸ்டில்
கேப்கனா வெரலில் இருந்து ஜுனோ விண்கலத்தை
செலுத்தியது. இந்த விண்கலம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக
பயணித்து, கடந்த 4-ம் தேதி வியாழனை அடைந்தது.
அதில் இணைக்கப்பட்டிருந்த உயர் திறன் கொண்ட கேமரா
மூலம் 43 லட்சம் கி.மீ தொலைவில் இருந்தபடி வியாழனை
ஜுனோ படம்பிடித்துள்ளது.
அந்த படத்தில் வியாழன் கிரகத்தை சுற்றும் நான்கு நிலவுகளில்,
லோ, ஐரோப்பா மற்றும் கனிமெட் ஆகிய 3 நிலவுகளின் படமும்,
வியாழனின் மையத்தில் உள்ள சிவந்த புள்ளியும் தெளிவாக
பதிவாகியுள்ளது.
வியாழனின் சுற்றுவட்டப் பாதையின் தூரம் குறைய, குறைய
தொடர்ந்து படங்களை எடுக்கும் என்று ஜுனோ திட்ட ஆய்வாளர்
கேண்டி ஹன்சென் தெரிவிக்கிறார்.
மேலும் அவர், அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி வியாழனை
மிக அருகில் நெருங்கியதும், அதன் முதல் உயர் திறன் படத்தை
ஜுனோ படம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜுனோ பூமிக்கு அனுப்பி வைத்த படங்களை எல்லாம் இணைய
தளம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கவும் நாசா குழு
திட்டமிட்டுள்ளது.
வியாழனின் மேக உச்சியை நெருங்குவதற்காக ஜுனோ விண்கலம்
தொடர்ந்து 37 முறை அதன் சுற்றுவட்ட பாதையை வட்ட மடித்து
தூரத்தை குறைக்கும் என்றும், அப்போது வியாழனில் இருந்து
4,100 கி.மீ தொலைவில் ஜுனோ நிலை கொண்டிருக்கும் என்றும்
விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.
-
----------------------
தமிழ் தி இந்து காம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்ய விண்கலம் அனுப்பி வைப்பு
» சந்திரனை ஆய்வுசெய்ய இரு செயற்கை கோள்களை அனுப்பியது நாசா
» தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» வான வீதியில் உலவும் 5 கிரகங்களில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum