Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிக்கி கல்ராணி-ன்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டா!
Page 1 of 1
நிக்கி கல்ராணி-ன்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டா!
அவரை இறைவி படத்துல பார்த்த மாதிரி இருக்கு…
–
அப்படியா, எந்த சீன்ல?
–
இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கும்போது..!
–
எஸ்.வெங்கட சுப்ரமணியன்
–
—————————————
–
சரக்கு அடிக்கிற நேரத்துல தலைவர் டென்ஷன்
ஆகிட்டாரே?
–
பின்ன பாக்கெட்டை கடிச்சா ஊறுகாய்க்கு பதிலா
ஷாம்பு ஒழுகுதே…!
–
எல்.சேவுக பாண்டியன்
–
———————————-
–
உங்க வீட்டு வேலைக்காரி பேரை மாத்தி
வச்சுட்டாளாமே…என்னன்னு?
–
நித்யகல்யாணிங்கிற பேரை நிக்கி கல்ராணி-ன்னு
மாத்தி வச்சுக்கிட்டா!
–
ஏ.எல்.யோகானந்தம்
–
————————————–
கல்யாணம் ஆனதில் இருந்தே என் அம்மாவை
நீ குறை சொல்லிக்கிட்டேதாண்டி இருக்கிறே?
–
கல்யாணத்துக்கு முன்னால் எனக்கு உங்கம்மாவை
தெரியாதேங்க!
–
எம்.அசோக்ராஜா
————————————————-
–
எங்கே ஆ காட்டுங்க…!
–
எதுக்கு டாக்டர், இப்பதானே எல்லா டெஸ்டும்
முடிச்சீங்க?
–
டேபிள் மீது என் பேரனுக்கு வைத்திருந்த
சாக்லேட்டை காணோம்…!
–
முகவை முத்தூஸ்
–
————————————–
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜீவா – நிக்கி கல்ராணி இணையும் ‘கீ’
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
» 6 பேரை கொன்னுட்டு 4 பேரை..........
» சிரிக்க சிந்திக்க.(மாத்தி யோசி)
» மாத்தி யோசி
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
» 6 பேரை கொன்னுட்டு 4 பேரை..........
» சிரிக்க சிந்திக்க.(மாத்தி யோசி)
» மாத்தி யோசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum