Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
Page 1 of 1
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
-
வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று
வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க
அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம்
அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் !
துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன்
துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை
நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும்
நம்மின் கடனென்றும் உணர்வோமே !
-
இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது
என்றென்றும் நம்மைக் காக்குமென்றே
வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன்
விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ?
உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும்
உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் !
பயந்திட்டு அன்னவன் சுணக்கமுற —- நம்மின்
பசிக்கென எதைவுண்ணக் கண்டிடுவோம் ?
-
சேற்றிலே கைவைக்க உழவரெலாம் —- அன்று
சிறிதுமே மனமின்றி துவண்டிருந்தால்
சோற்றிலே நாமின்றுக் கைவைத்தே —- உண்டு
சுகமுற உறங்கிக் களிப்போமா ?
நாற்றினை நட்டிட்டு நெல்விளைக்கும் —- அவனின்
நற்செயல் போற்றிடத் தக்கதன்றோ ?
மாற்றென எதுதன்னை நாமுண்போம் —- எதுதான்
மணக்கின்றச் சோற்றுக்கு இணையாகும் ?
-
காடுவெட்டிப் போட்டதனை வயல்வெளிகள் ஆக்கி
காலைமுதல் மாலைவரை பயிர்கள்தனை விளைக்கப்
பாடுபடும் உழவர்களின் திறந்தன்னை போற்றிப்
பாராட்டத் தான்வேண்டும் நாமென்றும் என்றும் !
வீடுகளில் வளமையதும் பெருகிவரத் தானே
விளக்கமதை நாடெதுவும் பெற்றுய்யக் காணும் !
நாடுகாக்கும் வீரர்கட்கு இணையெனவேத் தகுமாம்
நல்லுழவுப் பணிசெய்யும் உழவர்களின் பெறுமை !
-
உழவர்தம் பணியதுவே உயர்ந்தநற் பணியென்பார் ,
வழக்குண்டோ பரந்தயிவ் வையகத்தில் ? —- சழக்கற்ற
உயிர்காக்கும் பணியதனை உன்னதநற் பணியெனலாம்;
பயிர்விளைப்போர் தனைபோற்றும் பார் !
-
துணிவுதனைத் துணையாக்கி துவளாமல் வயல்வெளியில்
பணிசெய்யும் உழவர்களைப் பாராட்டு ! —- மணிகள்தனை
பயிர்செய்யும் அன்னவரின் பாங்குதனைப் போற்றுவதே
உயரியநற் செயலென் றுணர் !
–
——————————
கவிதைமணி
படம்- இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உப்பு வயல் பார்க்கலாம் வாருங்கள்!
» வயல் காற்று கிராமிய காதல்
» வாருங்கள் சோமு அருண்
» ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு
» வயல் காவலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு
» வயல் காற்று கிராமிய காதல்
» வாருங்கள் சோமு அருண்
» ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு
» வயல் காவலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum