சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வயல் காற்று கிராமிய காதல் Khan11

வயல் காற்று கிராமிய காதல்

5 posters

Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 16:34

வயல் காற்று கிராமிய காதல் BYCUC

பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!

அதிகாலையில் குருவிகளும் 
பறவைகளும் சங்கீதம் 
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை 
இருப்பிடத்துக்கு திரும்பும் 
அழகிய காட்சி ...!!!

நடு இரவில் ஆந்தையின் அலறல் 
இடை இடையே நாய்களின் 
ஒப்பாரி கண்மூடி கேட்டால் 
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!

இந்த கிராமத்தில் 
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன் 
அழகாக பூத்தது என் மனதில் ...!!!

அவள் வரும் பாதையை 
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது 
வானத்தில் பறந்து கொண்டிருக்கும் 
பருந்தைபோல் - என் இதயமும் 
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!

+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:03

அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது

வயல் காற்று கிராமிய காதல் 02
வயல் காற்று கிராமிய காதல் Hut
வயல் காற்று கிராமிய காதல் Paddyfields

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 17:13

என்னவளின் 
தலையில் இருக்கும் ஒருவரி 
உச்சி போல் வயலின் ஓரத்தில் 
இருக்கும் நடைபாதையும் 
ஒற்றை வரம்பும் அழகுக்கு 
அழகு ....!!!

அவள் வயலின் வரம்பில் 
நடக்கவில்லை -என் 
இதய நரம்பில் நடந்து 
செல்கிறாள் - என் 
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!

ஒற்றை வரம்பில் சற்று 
தடுமாறி அவள் விழுந்து 
நான் பார்த்து விட்டேன் 
என்ற போது நாணத்தால் 
சிரித்த போது நான் செத்து 
பிழைத்தேன் ....!!!

அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன 
பார்வை அவளுக்கு மட்டுமே 
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு 
வலி -என் இதயத்தில் விழுந்த 
பெருவலி ...!!!

இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல் 
விழுத்தி விட்டது 
அவள் விழுத்த இடத்தில் 
அவளின் கால் வரைந்த ஓவியம் 
லியானோ டார்வின் சி 
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!

+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by Nisha Wed 20 Aug 2014 - 17:16

இனியவனிடமிருந்து வித்தியாசமான கவிதை! கிராமியமும் காதலுமாய் நன்றாய் இருக்கின்றது சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 17:24

நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது

வயல் காற்று கிராமிய காதல் 02
வயல் காற்று கிராமிய காதல் Hut
வயல் காற்று கிராமிய காதல் Paddyfields
ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 17:30

Nisha wrote:இனியவனிடமிருந்து  வித்தியாசமான கவிதை! கிராமியமும் காதலுமாய்  நன்றாய் இருக்கின்றது  சார்!
ஆம் 
நான் எல்லாவற்றையும் காதலிக்கிறேன் 
காதலில் மண்ணும் ஒன்றுதான் பெண்ணும் ஒன்றுதான் 
ரசிக்கிறேன் காதலை அது மண்ணாக இருந்தாலென்ன 
பெண்ணாக இருந்தால் என்ன ...?

மிக்க நன்றி 
நீங்கள் நல்ல ரசனை மிக்கவர் என்பதை உணர்கிறேன் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:34

வயல் காற்று கிராமிய காதல் 2d9nzwl

வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:36

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது

வயல் காற்று கிராமிய காதல் 02
வயல் காற்று கிராமிய காதல் Hut
வயல் காற்று கிராமிய காதல் Paddyfields
ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்

உங்கள் மாளிகைக்கு வர்ணம் தீட்டியுள்ளேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:37

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 17:38

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:
நண்பன் wrote:அழகான ஒரு கிராமத்தை என் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் அழகிய வரிகள் அருமையாக உள்ளது

வயல் காற்று கிராமிய காதல் 02
வயல் காற்று கிராமிய காதல் Hut
வயல் காற்று கிராமிய காதல் Paddyfields
ஆஹா என்ன அழகு நான் கவிதையால் சொன்ன அழகை நீங்கள் புகைப்படத்தால் காண்பித்து விட்டீர்கள்

உங்கள் மாளிகைக்கு வர்ணம் தீட்டியுள்ளேன்
ஆம் நிச்சய உண்மை 
அழகான வர்ணங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Aug 2014 - 17:46

நண்பன் wrote:வயல் காற்று கிராமிய காதல் 2d9nzwl

வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்

இப்போது 
நான் ஆவலுடன் வயலில் இருக்கிறேன் 
அவளுக்காய் கவிதை எழுதுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 18:03

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:வயல் காற்று கிராமிய காதல் 2d9nzwl

வயலயும் வயல் சார்ந்த சூழலயும்
அவளையும் அவள் மீதுள்ள அன்பையும்
அருமையாக வர்ணித்துள்ளீர்கள்

இப்போது 
நான் ஆவலுடன் வயலில் இருக்கிறேன் 
அவளுக்காய் கவிதை எழுதுகிறேன்
எழுதுவததோடு நின்று விடாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 8:53

ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல் 
பக்கம் வராதே .....!!!

நீ 
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும் 
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த 
சிறு வெளியும் சுத்தமாய் 
மறைந்து விட்டதடி ....!!!

உன்னையும் பயிரையும் 
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு 
பச்சை தாவணியில் பார்க்கும் 
போதெல்லாம் பச்சோந்தியாய் 
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 9:11

ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!

வயல் காற்று கிராமிய காதல் Lrg-1010

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 9:32

தலையில் புல்லு கட்டையும் 
இதயத்தில் என்னையும் 
சுமர்ந்து வரும் என் கிராமிய 
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை 
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து 
உன்னை பார்க்க உதவுகிறது 
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய் 
நம் காதலை ...?
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 9:46

கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும் 
இதயத்தில் என்னையும் 
சுமர்ந்து வரும் என் கிராமிய 
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை 
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து 
உன்னை பார்க்க உதவுகிறது 
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய் 
நம் காதலை ...?
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 04

என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
வயல் காற்று கிராமிய காதல் 3061937342

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 10:13

அதிகாலையில் துயில் 
எழடா துயில் எழடா 
அம்மாவின் அர்ச்சனை 
தினம் தினம் முடியவே 
இல்லை என்னால் ....!!!

நீ அதிகாலையில் 
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது 
தினம் தினம் உன்னை 
வருகைக்காய் .....!!!

நீ வயல் வெளியில் காலை 
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம் 
நீ வயலை விட்டு மாலையில் 
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 10:14

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும் 
இதயத்தில் என்னையும் 
சுமர்ந்து வரும் என் கிராமிய 
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை 
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து 
உன்னை பார்க்க உதவுகிறது 
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய் 
நம் காதலை ...?
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 04

என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
வயல் காற்று கிராமிய காதல் 3061937342
நானும் படங்கள் தேடினேன் கிடைக்க வில்லை எப்படி இந்த படங்கள் எடுத்தியல் 
அழகோ அழகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 10:34

அதே தேடல்தான் உங்கள் அழகிய வரிகளுக்கு ஏற்றாப்போல் படங்கள் நிறைந்துள்ளது தேடலில்தான் கிடைக்கிறது  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 10:39

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:தலையில் புல்லு கட்டையும் 
இதயத்தில் என்னையும் 
சுமர்ந்து வரும் என் கிராமிய 
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை 
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து 
உன்னை பார்க்க உதவுகிறது 
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய் 
நம் காதலை ...?
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 04

என் நினைவுகளை சுமக்க முடியாத என் மாமனே
என்னை எப்படி சுமப்பாய் போ மாமா
வயல் காற்று கிராமிய காதல் 3061937342
நானும் படங்கள் தேடினேன் கிடைக்க வில்லை எப்படி இந்த படங்கள் எடுத்தியல் 
அழகோ அழகு

அதே தேடல்தான் உங்கள் அழகிய வரிகளுக்கு ஏற்றாப்போல் படங்கள் நிறைந்துள்ளது தேடலில்தான் கிடைக்கிறது  !_ 
உண்மை முயற்சிக்கிறேன் 
தேடிப்பார்ப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by பானுஷபானா Fri 22 Aug 2014 - 14:18

அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by rinos Fri 22 Aug 2014 - 15:33

அழகோ அழகு *_ *_ அழகோ அழகு
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Fri 22 Aug 2014 - 16:08

rinos wrote:அழகோ அழகு *_ *_ அழகோ அழகு
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Fri 22 Aug 2014 - 16:32

நிலத்தை 
உழவு இயந்திரம் ஆழமாக 
உழுகிறதோ இல்லையோ 
என்னவளே உன் பார்வை 
இதயத்தை ஆழமாக 
உழுது விட்டது .....!!!

ஏக்கமும் தாக்கமும் 
நிறைந்த என் இதயத்தை 
எப்போது பண்படுத்த 
போகிறாய் அன்பே ....!!!

உழுத நிலத்தில் பயிர் 
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல் 
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by கவிப்புயல் இனியவன் Fri 22 Aug 2014 - 16:56

பயிர் 
வளர உரம் போடுகிறார்கள் 
உயிரே 
என் காதல் வளர நீ எப்போ 
உரம் போடுவாய் ...?

சேதமடையும் பயிரை 
கிருமிநாசினி பாதுகாக்கும் 
என் இதயம் உன்னால் சேதம் 
அடைகிறது உயிரே 
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?

பசுமையான பயிர்கள் 
ஒன்றை ஒன்று உரசுதடி 
உன் நினைவுகளும் என்னோடு 
ஒன்றை ஒன்று உரசும் போது 
என் இதயத்திலும் பசுமை 
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வயல் காற்று கிராமிய காதல் Empty Re: வயல் காற்று கிராமிய காதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum