சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

வெங்காயம், பூண்டு, தேன்  Khan11

வெங்காயம், பூண்டு, தேன்

3 posters

Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Tue 16 Aug 2016 - 17:46

வெங்காயம், பூண்டு, தேன்

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம்
நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால்
, நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும் தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம்

  இந்த கழிவுகளை வெளியேற்ற

சின்ன வெங்காயம் 1
பூண்டு 1 பல் சாறு எடுத்து
1 டம்ளர் சுடு நீரில் கலந்து
1 ஸ்பூன் தேன் சேர்த்து
காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும்.

நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு
இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும்.
காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும்.

செல்களில் இருந்து கழிவு வெளியேறினால்
அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும்
செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும்

திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும்.

உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது

Last edited by நண்பன் on Wed 17 Aug 2016 - 15:36; edited 2 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 12:48

பதிவு சரியா இல்லை முசம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 15:31

பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 15:48

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 15:54

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
தெரிஞ்சிடிச்சா மெய்யாலுமே தெரிஞ்சிடிச்சா  அப்பச் சரி யாரிடமும் சொல்லிடாதிங்கங்கா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 16:01

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
தெரிஞ்சிடிச்சா மெய்யாலுமே தெரிஞ்சிடிச்சா  அப்பச் சரி யாரிடமும் சொல்லிடாதிங்கங்கா முத்தம்

யார்கிட்டயும் சொல்லாம இருக்கேன் அதுக்கு என்னை உங்க ஊருக்கு கூட்டிப் போகனும் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 16:04

முதல்ல தம்பிய கூப்பிட்டு உங்க வீட்ட மணக்க மணக்க ஒரு சாப்பாடு போடுங்க அடுத்த வருடம் நிஷா அக்காவும் நானும் உங்க வீட்ட வாரோம் ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by Nisha Wed 17 Aug 2016 - 17:06

ஆஹா, நான் இல்லை என்றதும் இருவரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?
சுட்டுத்தள்ளு.!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 18:31

Nisha wrote:ஆஹா, நான் இல்லை என்றதும் இருவரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?
சுட்டுத்தள்ளு.!!

ஆமா நீங்க யாரு எங்கிருந்து வாரிங்க என்ன வேனும் ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Thu 18 Aug 2016 - 11:29

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
தெரிஞ்சிடிச்சா மெய்யாலுமே தெரிஞ்சிடிச்சா  அப்பச் சரி யாரிடமும் சொல்லிடாதிங்கங்கா முத்தம்

யார்கிட்டயும் சொல்லாம இருக்கேன் அதுக்கு என்னை உங்க ஊருக்கு கூட்டிப் போகனும் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

முதல்ல தம்பிய கூப்பிட்டு உங்க வீட்ட மணக்க மணக்க ஒரு சாப்பாடு போடுங்க அடுத்த வருடம் நிஷா அக்காவும் நானும் உங்க வீட்ட வாரோம் ஐ ஜாலி

வாங்க வாங்க உங்களுக்கில்லாத சாப்பாடா... இனிய வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Thu 18 Aug 2016 - 11:32

Nisha wrote:ஆஹா, நான் இல்லை என்றதும் இருவரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?
சுட்டுத்தள்ளு.!!

உங்கள வரவேணாம்னு சொல்லவே இல்லையே மேடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் குதூகலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by நண்பன் Thu 18 Aug 2016 - 15:29

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
தெரிஞ்சிடிச்சா மெய்யாலுமே தெரிஞ்சிடிச்சா  அப்பச் சரி யாரிடமும் சொல்லிடாதிங்கங்கா முத்தம்

யார்கிட்டயும் சொல்லாம இருக்கேன் அதுக்கு என்னை உங்க ஊருக்கு கூட்டிப் போகனும் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

முதல்ல தம்பிய கூப்பிட்டு உங்க வீட்ட மணக்க மணக்க ஒரு சாப்பாடு போடுங்க அடுத்த வருடம் நிஷா அக்காவும் நானும் உங்க வீட்ட வாரோம் ஐ ஜாலி

வாங்க வாங்க உங்களுக்கில்லாத சாப்பாடா... இனிய வரவேற்புகள்
தமாஸ்  இல்லை அக்கா நிஜமாகத்தான் கலை நிலா சாரையும் அப்படியே சந்திச்சிரலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by Nisha Fri 19 Aug 2016 - 2:20

டிக்கட் பிளிஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by பானுஷபானா Fri 19 Aug 2016 - 10:24

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பதிவு சரியா இல்லை முசம்மில்
அட ஆமா என்னாச்சி ஐயொ எல்லாம் வீணாப்போச்சே கஸ்டப்பட்டு எழுதினேன் என்ற நம்பயா போறிங்க
இருங்க பார்ப்போம்

நீங்க கஷ்டப்பட்டு எழுதுவிங்கனு தான் எங்களுக்கு முன்னமே தெரியுமே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
தெரிஞ்சிடிச்சா மெய்யாலுமே தெரிஞ்சிடிச்சா  அப்பச் சரி யாரிடமும் சொல்லிடாதிங்கங்கா முத்தம்

யார்கிட்டயும் சொல்லாம இருக்கேன் அதுக்கு என்னை உங்க ஊருக்கு கூட்டிப் போகனும் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

முதல்ல தம்பிய கூப்பிட்டு உங்க வீட்ட மணக்க மணக்க ஒரு சாப்பாடு போடுங்க அடுத்த வருடம் நிஷா அக்காவும் நானும் உங்க வீட்ட வாரோம் ஐ ஜாலி

வாங்க வாங்க உங்களுக்கில்லாத சாப்பாடா... இனிய வரவேற்புகள்
தமாஸ்  இல்லை அக்கா நிஜமாகத்தான் கலை நிலா சாரையும் அப்படியே சந்திச்சிரலாம்

நானும் நிஜமா தான் சொல்றேன். ஆனா கலைநிலா அண்ணாவை நீங்க மட்டும் தான் பார்க்க முடியும். அவர் இருப்பது வேறு ஊராச்சே....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெங்காயம், பூண்டு, தேன்  Empty Re: வெங்காயம், பூண்டு, தேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum