Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
2 posters
Page 1 of 1
காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை
அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை
ராஜிநாமா செய்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத்
தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர்
தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில்,
"1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த
சில தினங்களாக, எனக்கு எதிராக உருவாக்கப்படும்
தேவையற்ற சர்ச்சைகள், என்னைக் காயப்படுத்தி விட்டன;
இதனால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களாக,
அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத்தும்,
கமல்நாத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில மேலிடப்
பொறுப்பாளராக குலாம் நபி ஆஸாத்தும், பஞ்சாப் மாநில மேலிடப்
பொறுப்பளராக கமல்நாத்தும் நியமிக்கப்பட்டனர்.
அந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறவுள்ளது.
இதனிடையே, 1984-ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, கமல்நாத்துக்கு எதிராக
சீக்கியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதையடுத்து, அவர் தனது
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விலகினார் அஜித் ஜோகி:
இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து
புதன்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ்
காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அஜித் ஜோகி
-
----------------------
தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
சாதி வெறியை ஒழிக்க முடிந்தால் அதுவே இந்தியா நல்லரசு ஆகியதாகப்பெருமை கொள்ளலாம்....rammalar wrote:காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை
அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை
ராஜிநாமா செய்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத்
தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர்
தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில்,
"1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த
சில தினங்களாக, எனக்கு எதிராக உருவாக்கப்படும்
தேவையற்ற சர்ச்சைகள், என்னைக் காயப்படுத்தி விட்டன;
இதனால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களாக,
அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத்தும்,
கமல்நாத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில மேலிடப்
பொறுப்பாளராக குலாம் நபி ஆஸாத்தும், பஞ்சாப் மாநில மேலிடப்
பொறுப்பளராக கமல்நாத்தும் நியமிக்கப்பட்டனர்.
அந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறவுள்ளது.
இதனிடையே, 1984-ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, கமல்நாத்துக்கு எதிராக
சீக்கியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதையடுத்து, அவர் தனது
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விலகினார் அஜித் ஜோகி:
இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து
புதன்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ்
காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அஜித் ஜோகி
-
----------------------
தினமணி
Similar topics
» டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» தற்காலிக பாராளுமன்ற சபாநாயகராக கமல்நாத் தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum