Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா
Page 1 of 1
சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா
-
சீன பெருஞ் சுவர்.
-------------------------------------------------------
உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில்
அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள
செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில்
நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து
செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது.
சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே
30,000 மக்கள் வந்து செல்கின்றன.
இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை
முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் நிலையம் பற்றி சீன
ரயில்வே துறை கூறும்போது, "புதிய ரயில் நிலையம் சீன
பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே
உருவாக்கப்படவுள்ளது.
இதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பரப்பின் அளவு ஐந்து கால்
பந்தாட்ட மைதானங்களுக்கு சமம். இந்த புதிய ரயில் நிலையம்
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி
உருவாக்கப்படவுள்ளன.
மேலும் இந்த ரயில் நிலையத்தால் சீனாவின் தொன்மையான
அடையாளமான சீன பெருஞ் சுவருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத
வண்ணமே உருவாக்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளது.
-
---------------------------
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவை
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» இது உலகின் மிகப்பெரிய பூச்சி.
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» உலகின் மிகப்பெரிய விமானம்!
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» இது உலகின் மிகப்பெரிய பூச்சி.
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» உலகின் மிகப்பெரிய விமானம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum