Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
+2
பானுஷபானா
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
என் உள்ளத்தில் குடி இருக்கும் என் அன்பு நிஷா அக்கா உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
அன்பின் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பார்ட்டி எப்போ?
ஸ்வீட்ஸ் எல்லாம் எங்கே...?
பார்ட்டி எப்போ?
ஸ்வீட்ஸ் எல்லாம் எங்கே...?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
சே.குமார் wrote:அன்பின் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பார்ட்டி எப்போ?
ஸ்வீட்ஸ் எல்லாம் எங்கே...?
பர்ர்ட்டி முடிஞ்சிருச்சு குமார் நாங்க எல்லாம் போய் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம், இது என் தும்பி தொடங்கிய வாழ்த்து திரியா? என்னமோ மிஸ்ஸாகி இருக்குதேப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Nisha wrote:அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம், இது என் தும்பி தொடங்கிய வாழ்த்து திரியா? என்னமோ மிஸ்ஸாகி இருக்குதேப்பா?
அட அக்கா மிஸ்ஸாயிருக்கு போல...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Nisha wrote:அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம், இது என் தும்பி தொடங்கிய வாழ்த்து திரியா? என்னமோ மிஸ்ஸாகி இருக்குதேப்பா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
யாரோ என்னமோ பண்ணிட்டாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
இன்று எங்க வீட்டு நிஷாமுஸம்மிலுக்கு பிறந்த நாள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
சே.குமார் wrote:Nisha wrote:அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம், இது என் தும்பி தொடங்கிய வாழ்த்து திரியா? என்னமோ மிஸ்ஸாகி இருக்குதேப்பா?
அட அக்கா மிஸ்ஸாயிருக்கு போல...
ஆமாம்ல! தும்பியார் என்ன நினைப்பில இந்த வாழ்த்தை போட்டார் என தெரியவில்லையே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு வேளை அப்படி இருக்குமோ ??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Nisha wrote:அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம், இது என் தும்பி தொடங்கிய வாழ்த்து திரியா? என்னமோ மிஸ்ஸாகி இருக்குதேப்பா?
நான் தான் திருத்தினேன் நிஷா உங்க தங்க தும்பி இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும்னு பொதுவா வாழ்த்தி இருந்தார் நான் தான் உங்களுக்காச்சேனு திருத்தினேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
நண்பன் wrote:யாரோ என்னமோ பண்ணிட்டாங்க
என்ன பண்ணிட்டாங்க உங்க அக்காவுக்கு நீங்க வாழ்த்து போட்டிங்களா இல்லைல அப்புறம் என்ன
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
பானுஷபானா wrote:நண்பன் wrote:யாரோ என்னமோ பண்ணிட்டாங்க
என்ன பண்ணிட்டாங்க உங்க அக்காவுக்கு நீங்க வாழ்த்து போட்டிங்களா இல்லைல அப்புறம் என்ன
ஆஹா! இது தானா விடயம். அவர் எனக்கு வாழ்த்தவும் இல்லையேப்பா. பேஸ்புக்கிலும் யாரோடயோ வாழ்த்தில் வந்து பத்தில் ஒன்றாய் வாழ்த்திட்டு போனாப்ல!
அதான் நம்மாட்கள் பழகப்பழக பாலும் புளிக்கும், நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என்றெல்லாம் சொல்லி இருக்காங்கல்லயா? எனக்குத்தான் புரிந்துக்க ரெம்ப நாள் தேவைப்பட்டிருக்கின்றது!
ஆனாலும் உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:யாரோ என்னமோ பண்ணிட்டாங்க
என்ன பண்ணிட்டாங்க உங்க அக்காவுக்கு நீங்க வாழ்த்து போட்டிங்களா இல்லைல அப்புறம் என்ன
ஆஹா! இது தானா விடயம். அவர் எனக்கு வாழ்த்தவும் இல்லையேப்பா. பேஸ்புக்கிலும் யாரோடயோ வாழ்த்தில் வந்து பத்தில் ஒன்றாய் வாழ்த்திட்டு போனாப்ல!
அதான் நம்மாட்கள் பழகப்பழக பாலும் புளிக்கும், நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என்றெல்லாம் சொல்லி இருக்காங்கல்லயா? எனக்குத்தான் புரிந்துக்க ரெம்ப நாள் தேவைப்பட்டிருக்கின்றது!
ஆனாலும் உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா.
அதே தான் நிஷா கிட்டப் போனால் முட்டப் பகைனு பழமொழி சொல்வாங்க .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
மனமார்ந்த வாழ்த்துகள் மனமார்ந்த வாழ்த்துகள் மனமார்ந்த வாழ்த்துகள்rammalar wrote:
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
» இன்று பிறந்த நாள் காணும் ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» நண்பனின் மனைவி நிஷாவுக்கு பிறந்த நாள்!
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum