சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Khan11

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

+3
rammalar
பானுஷபானா
நண்பன்
7 posters

Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Fri 29 May 2015 - 11:02

இன்று தனது பிறந்த நாளை
தனது வீட்டில் அம்மா அப்பா
அண்ணன் குடும்பத்துடன்
வெகு விமர்சையாக கொண்டாடும்
எங்கள் செல்ல மருமகள் எப்சி குட்டிக்கு
இந்த மாமாவின் உள்ளம் நிறைந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் எப்சி குட்டி பிறந்த நாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Fri 29 May 2015 - 11:04

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Biranthanaal


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Fri 29 May 2015 - 11:05

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Slide5


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Fri 29 May 2015 - 15:19

இனிய பிறந்த தின வாழ்த்துகள் எப்சிமா .... சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Fri 29 May 2015 - 16:57




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by rammalar Fri 29 May 2015 - 19:24

பிறந்த நாள் வாழ்த்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by சுறா Fri 29 May 2015 - 19:25

செல்லக்குட்டி எப்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQPaqtBV6h3mP3W11yrhgxQ4aq0rpk23fsa0ogq5tIxK43OUeJITA

இறைவன் உன்னை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Sat 30 May 2015 - 7:49

குட்டிம்மா எப்சிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Bdayb


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by கமாலுதீன் Sat 30 May 2015 - 17:03

சேனையின் ராணி நிஷா மேடத்தின் அன்பு மகள் எப்ஸிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பெற்றோர்க்கு பெருமை சேர்த்து உற்றோரும் மற்றோரும் வியக்கும் வண்ணம் கல்வியில் சிறந்து விளங்கி நற்குணங்கள் அனைத்தும் கற்று சாதனைகள் பல செய்து சீரோடும் சிறப்போடும் இப்புவியில் பல்லாண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 31 May 2015 - 9:06

நண்பன் wrote:இன்று தனது பிறந்த நாளை
தனது வீட்டில் அம்மா அப்பா
அண்ணன் குடும்பத்துடன்
வெகு விமர்சையாக கொண்டாடும்
எங்கள் செல்ல மருமகள் எப்சி குட்டிக்கு
இந்த மாமாவின் உள்ளம் நிறைந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் எப்சி குட்டி பிறந்த நாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக

என் மகளை வாழ்த்தியதுக்கும் திரி தொடங்கியதுக்கும் நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 31 May 2015 - 11:15

Nisha wrote:
நண்பன் wrote:இன்று தனது பிறந்த நாளை
தனது வீட்டில் அம்மா அப்பா
அண்ணன் குடும்பத்துடன்
வெகு விமர்சையாக கொண்டாடும்
எங்கள் செல்ல மருமகள் எப்சி குட்டிக்கு
இந்த மாமாவின் உள்ளம் நிறைந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் எப்சி குட்டி பிறந்த நாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக

என் மகளை வாழ்த்தியதுக்கும் திரி தொடங்கியதுக்கும் நன்றிப்பா!

போட்டோ வீடியோக்கள் எதுவும் இது வரை அனுப்ப வில்லை  உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 31 May 2015 - 23:10

தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றியை சொல்ல சொன்னாள் என் மகள். 

உங்களுக்கு தன்னைத்தெரியுமா என கேட்டாள். ஆமாம் என்றேன்.. வாழ்த்தினை கண்டு மகிழ்ந்து எல்லோருக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய  தாங்க்ஸ் சொல்லி விட்டேன்னு  சொல்லுங்க அம்மா என்றாள்.

இம்முறை என் வீட்டார் யாரும் அதாவது இங்கே சுவிஸிலிருக்கும் சித்தி சித்தி பசங்க என யாருமே போனில் கூட வாழ்த்து சொல்லல்லை என அவளுக்கு கவலை! 

நீங்கள் தான் என் உடன் பிறப்பாய் இருந்து வாழ்த்தினீர்கள். அனைவருக்கும் மன்மார்ந்த நன்றிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Mon 1 Jun 2015 - 16:36

Nisha wrote:தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றியை சொல்ல சொன்னாள் என் மகள். 

உங்களுக்கு தன்னைத்தெரியுமா என கேட்டாள். ஆமாம் என்றேன்.. வாழ்த்தினை கண்டு மகிழ்ந்து எல்லோருக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய  தாங்க்ஸ் சொல்லி விட்டேன்னு  சொல்லுங்க அம்மா என்றாள்.

இம்முறை என் வீட்டார் யாரும் அதாவது இங்கே சுவிஸிலிருக்கும் சித்தி சித்தி பசங்க என யாருமே போனில் கூட வாழ்த்து சொல்லல்லை என அவளுக்கு கவலை! 

நீங்கள் தான் என் உடன் பிறப்பாய் இருந்து வாழ்த்தினீர்கள். அனைவருக்கும் மன்மார்ந்த நன்றிகள்.

பேருக்கு ஆயிரம் பேர் வாழ்த்துவதை விட அன்பிற்கு ஒருவர் வாழ்த்தே பெருமை 
அன்புக்கு அப்பா 
அறிவுக்கு அம்மா
அரவணைப்புக்கு அண்ணா
பாசத்திற்கு மாமா 
இவர்கள் அனைவரும் மனதாற வாழ்த்தினோம் 
எப்சிகுட்டிக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் முழுதும் ஆரோக்கியம் நல்கட்டும் 
எல்லாப்புகழும் இறைவனுக்கே ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு  வாழ்த்துகள்! Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷஹி தம்பிக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum