சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான் Khan11

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான்

Go down

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான் Empty முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான்

Post by rammalar Wed 16 Nov 2016 - 17:04

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான் K9
--



காலம் மாறலாம். கவலைகள் மாறலாம். கட்டுப்பாடுடன்

கூடிய வாழ்க்கையே நிம்மதியைத் தரும்.

-

குறிக்கோள் இருந்தால் வெற்றி நிச்சயம்.

தந்தை சம்பாத்தியத்தை கைச்செலவு செய்யும் மகனுடைய

சுதந்திரம், மகன் சம்பாத்தியத்தில் செலவு செய்யும்

தந்தைக்கு இல்லை.

-

சரியான நேரத்தில் தவறான முடிவு, தவறான நேரத்தில்

சரியான முடிவு வெற்றியைக் கொடுக்காது. சரியான

நேரத்தில் சரியான முடிவுதான் வெற்றியைக் கொடுக்கும்.

-

எண்ணம்தான் இளமை. வயது தீர்வு காட்டாது. வயதானாலும்

இளமையை எண்ணித் துணிய வேண்டும்.

-

90 வயது சாகக்கூடிய மூதாட்டி தலைமாட்டில் 50 புத்தகங்கள் –

இளமைக்கால நினைவுகளைப் படிக்கிறவர்களைப்

பார்த்திருக்கிறேன். இளமையாக இருக்கிறார்கள்.

-

உழைக்கத் துணிந்தவனுக்கு மலையும் மண்தான்.

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டம்.

சரியாகச் செய்வதற்கும் சரி செய்வதற்கும் நிறைய

வித்தியாசம். சரியாகச் செய்வது நிலைக்கும். சரி செய்வது

நிலைக்காது. மன நிறைவுதான் மனதுக்கு நிம்மதி.

-

பிறந்தேன், வளர்ந்தேன், உண்டேன், உறங்கினேன்

என்றில்லாமல் வாழ்ந்தேன், சாதித்தேன் என்று

வாழ்ந்தவர்கள் சரித்திரம். முயற்சி தவறலாம். ஆனால்

முயற்சிக்கத் தவறக் கூடாது.

-

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான்.

இசைமேதை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

அவர்கள் நாதஸ்வர இசைச் சக்ரவர்த்தி. தனக்கென ஒரு

தனிப்பாதையை அமைத்து அவருடைய உள்மனம் சொல்கிறபடி

ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்தவர்.

-

அந்தக் காலத்தில், சட்டை போடாமல் நாதஸ்வரம் வாசித்த

காலத்தில் ஜரிகை துப்பட்டா பட்டுச்சட்டை சகிதம் கச்சேரிக்குக்

குறித்த நேரத்தில் தனி வண்டி வைத்துக் கொண்டு ராயலாக

இருந்தார்.

-

முதல் வகுப்பில்தான் பயணிப்பார். HMV நிறுவனம் அவருக்குத்

தங்கத்தால் ஆன ரிக்கார்டு கொடுத்து கௌரவித்தது.

ஒருமுறை திருவிழாவில் பல ராகங்கள் வாசித்துவிட்டு

சீவாளியைச் சரி செய்யும்போது தோடி ராகம் வாசிக்க சரி

செய்தார்.

-

------------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான் Empty Re: முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான்

Post by rammalar Wed 16 Nov 2016 - 17:06

அப்போது ஒருவர் “சபாஷ்’ என்று குரல் கொடுக்க
“யார் சபாஷ் போட்டது’ என்று கேட்டார். “சபாஷ்’ சொன்னவர்
பெட்ராமாஸ் லைட் தூக்குபவர்.
-
அவர் உடனே “நான்தான்’ என்றார்.
அதற்கு TNR “உனக்குத் தோடி தெரியுமா?’ என்று கேட்டார்.
தெரியும். “அனுமதி அளித்தால் வாசிக்கிறேன்’ என்றார் அவர்.
-
TNK, “எங்கே வாசி பார்க்கலாம்” என்றவுடன் அவர் வாயில்
சீட்டி அடிப்பதன் மூலம் அட்சரம் பிசகாமல் தோடி ராகத்தை
ஆலாபனையுடன் அந்த பெட்ராமாஸ்காரர் வாசித்துக் காட்டினார்!
-
TNR அதைக் கேட்டு மகிழ்ந்து பட்டு அங்கவஸ்திரம் அவருக்கு
அளித்துக் கௌரவித்து “எப்படிக் கற்றுக் கொண்டாய்?’ என்று
கேட்க, “உங்கள் கச்சேரிக்கு லைட் தூக்கும்போது உன்னிப்பாய்க்
கவனித்துக் கற்றுக் கொண்டேன்!” என்றார்!
-
கண் இருப்பவன் பார்ப்பான். சிலர் மட்டுமே உன்னிப்பாய்க்
கூர்ந்து கவனிப்பர். காது இருப்பவர் கேட்பார். சிலர் மட்டுமே
ஊன்றிக் கேட்பார்கள். அவர்கள்தான் அதிபுத்திசாலி.
உணர்வதிலும் உணர்த்துவதிலும்தான் இருக்கிறது வாழ்க்கை.


———————————————–
“உளிபடாத சிலைகள்’ என்ற நூலில் ராம.வளத்தப்ப செட்டியார்.

தினமணி கதிர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum