Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்…
Page 1 of 1
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்…
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான
இரண்டு விஷயங்கள்… அன்பும், பாதுகாப்பும்.
-
இதன் அளவு, ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். பெண்கள்
உணர்வுபூர்வமாக மட்டுமே ஆண்களிடம் இதை
எதிர்பார்ப்பார்கள்.
-
ஆனால், அதிகமான ஆண்கள், ஒரு பாடிகார்டாகவே
தங்களைப் பெண்களுக்குக் கொடுக்கிறார்கள்.
பெண்கள் எதிர்பார்ப்பது, திருடர்களிடம் இருந்தும்,
சண்டைக்காரர்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாக்கும்
ஆணின் வலிமையை அல்ல.
-
ஒரு பூவின் இதழ்கூட காயப்படுத்திவிடுமோ என்று பதறி,
தங்கள் அன்பை அரணாக்கும் ஆண்களையே!
-
பெண்களுக்கானவை, கட்டளை வாக்கியங்கள் மட்டுமே
என்பது இன்றும் பல குடும்பங்களின், குடும்பத்
தலைவர்களின் நம்பிக்கை. அது பெண்களை உங்களுக்கு
அடிபணிய வைக்கலாம்.
ஆனால், அப்படி அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும்
போது, அவர்களின் அன்பைப் பெற இயலாது. எனவே,
உத்தரவுகளைத் தவிருங்கள்.
-
“இதை அப்படிச் செய்தா நல்லாயிருக்கும்’,
“இதைத் தவிர்க்கலாமே’ என்று பேசிப் பழகுங்கள்.
-
பெண்களைப் பட்டுப் புடவை, நகை என்று பெரிய
பரிசுகளின் மூலம் ஆச்சர்யப்படுத்திவிடலாம் என்பது,
மெய்யல்ல.
-
அந்தப் பரிசுகளில் அவர்கள் மகிழ்வார்கள்தான்.
ஆனால், அதைவிட உங்களுக்குப் பிடித்த சப்பாத்தி,
தக்காளி தொக்கு செய்து கொடுத்த நாளில் அதைக்
குறிப்பிட்டு நீங்கள் அவர்களிடம் சொல்லும்
“ஐ லவ் யூ’ அவர்கள் மனதில் பீறிடச் செய்யும் மகிழ்ச்சியை,
ஐந்து லட்ச ரூபாய் வைர நெக்லஸôலும் தர முடியாது.
-
எனவே, உங்களின் அன்பே இந்த உலகத்தில் அவர்கள்
கொண்டாடும் விலை மதிப்பற்ற பரிசு என்பதை
உணருங்கள்!
–
——————————————-
“ஆல் இஸ் வெல்’ என்ற நூலில் டாக்டர் அபிலாஷா.
தொகுப்பு: கேசி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்!
» ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?
» ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?
» பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
» பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|