Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
Page 1 of 1

செப் - 17
-
௦இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன்சிங். 98 வயதான இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே, டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மோடி பார்த்தார்
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், அர்ஜன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்தார்.
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் ஆகியோரும் சென்று பார்த்தனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இரவு 7.30 மணிக்கு அர்ஜன் சிங் உயிர் பிரிந்தது.
இரங்கல்
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் தனது இரங்கல் செய்தியில், ‘அர்ஜன் சிங்கின் தலைமைப்பண்பை நாடு மறக்காது. அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எப்போதும் நினைவுகூர்வோம்’ என்று கூறியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
அர்ஜன் சிங், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள லியால்பூரில் பிறந்தார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். 1938-ம் ஆண்டு, தனது 19-வது வயதில் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 1939-ம் ஆண்டு, பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரில் சக இந்திய விமானிகளுடன் சேர்ந்து போரிட்டார்.
1964-ம் ஆண்டு, விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 45 தான். பொதுவாக, 3 ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருக்க முடியும். ஆனால், அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் அப்பதவியை வகித்து சாதனை படைத்தார்.
கடந்த 1965-ம் ஆண்டு, இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் நகரை தாக்கியது. அப்போது அர்ஜன்சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார்.
துணிச்சலுடனும், வீரத்துடனும் எதிரிகளை சந்தித்தார். முழு அளவிலான விமானப்படை பலத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அவர் விமானப்படையை வெற்றிப்பாதையில் நடைபோட ஊக்குவித்தார்.
அந்த போரில், இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஏர் சீப் மார்ஷல்
1965-ம் ஆண்டு அர்ஜன் சிங்குக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. விமானப்படையில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். சைன்ய சேவா பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
1970-ம் ஆண்டு தனது 50-வது வயதில் ஓய்வு பெற்றார். பின்னர், பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றினார். 1989-1990-ம் ஆண்டில் டெல்லி கவர்னராக இருந்தார். 2002-ம் ஆண்டு, ஏர் சீப் மார்ஷலுக்கு இணையான ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அர்ஜன் சிங் சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு, அர்ஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்காள மாநிலம் பனாகாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அர்ஜன் சிங் பெயர் சூட்டப்பட்டது.
-
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு
» முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum