Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
Page 1 of 1
புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
புதுடில்லி:
புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட
உள்ளன.
ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு
அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள்
அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும்.
அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய்
நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில்
விடப்படும்.
தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள்,
தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்; அதன்பின், மக்களுக்கு பாதிப்பு
ஏற்படாத வகையில், படிப்படியாக, அந்த ரூபாய் நோட்டுகள்,
'வாபஸ்' பெறப்படும்.
கடந்தாண்டு, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதன்பின், 500 - 2,000 ரூபாய்
நோட்டுகள், புதிதாக வெளியிடப்பட்டன.
தற்போது, 50 - 200 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில்
விடப்பட்டுள்ளன.
-
-------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
» கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
» கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|