சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் டுவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பதி Khan11

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் டுவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பதி

Go down

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் டுவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பதி Empty கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் டுவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பதி

Post by rammalar Wed 25 Oct 2017 - 10:51

உத்தரபிரதேச மாநில அரசு சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் 
இருந்து ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை
 நீக்கியது. 

அதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா 
எம்.எல்.ஏ. ஒருவர், தாஜ்மஹால் இந்தியா வரலாற்றில் களங்கம் 
என்று கடுமையாக குறை கூறினார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது டுவிட்டர் 
பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி 
உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தாஜ்மகாலை 
எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு
 முன்பு நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று 
கடைசியாக ஒரு முறை தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்” 
என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இருக்கும் பா.ஜனதா 
ஆட்சியை அவர் மறைமுகமாக குறை கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவு மற்றும்
 எதிர்ப்பு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. கன்னட திரைப்பட 
இயக்குனர் ரமேஷ் என்பவர், பிரகாஷ்ராஜ் எந்த மனைவி,
 குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலை பார்க்கப்
போகிறார்? என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார். 
-
-------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» ஈழத்தமிழருக்கு எதிரான சர்ச்சை: டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் ஜீவா
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி..!
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum