சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தோனி Khan11

விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தோனி

Go down

Sticky விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தோனி

Post by rammalar on Thu 8 Feb 2018 - 6:27

விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தோனி 201802080741226717_MS-Dhoni-first-Indian-wicketkeeper-to-effect-400-dismissals_SECVPF
-
கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்திலும் எளிதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினர். இந்த போட்டியில் கோலி, தோனி ஆகியோர் நிகழ்த்திய சுவாரஸ்யமான சாதனைகள் பின்வருமாறு:-

*முதல் ஆட்டத்தில் 112 ரன்கள் விளாசிய விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 160 ரன்கள் குவித்து மிரட்டினார். ஒரு நாள் போட்டியில் அவரது 34–வது சதம் இதுவாகும். இதில் கேப்டனாக அடித்த 12 சதங்களும் அடங்கும். இதன் மூலம் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக 11 சதங்கள் எடுத்ததே சாதனையாக நீடித்தது.

*ஒட்டுமொத்த அளவில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (22 சதம்), தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (13 சதம்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

*தென்ஆப்பிரிக்க மண்ணில், தனிநபராக அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்றார். அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2–வது அதிகபட்சமாக இது பதிவானது. 2010–ம் ஆண்டு குவாலியரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

*தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் வரிசையில் 5–வது வீரராக விராட் கோலி (23 ஆட்டத்தில் 1,029 ரன்) இணைந்துள்ளார்.

*கேப்டவுன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் கோலி தான். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இங்கு சதம் எடுத்திருந்தாலும் அது கென்யாவுக்கு எதிராக (2003–ம் ஆண்டு) அடிக்கப்பட்டதாகும்.

*29 வயதான விராட் கோலி இந்த தொடரில் இதுவரை 318 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற மகிமையும் கோலிக்கு கிடைத்தது. 2001–02–ம் ஆண்டு தொடரின் போது ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 283 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் முந்தைய சிறப்பான செயல்பாடாக இருந்தது.

* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி பெற்றார். தென் ஆப்பிரிக்க பொறுப்பு கேப்டன் மார்கரமை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம், தோனி இந்த அரிய பெருமையை பெற்றார். 
* சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார். குமார் சங்கக்காரா, கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

*இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா 404 போட்டிகளில் விளையாடி 482 பேரை ஆட்டமிழக்கசெசெய்துள்ளார். கில்கிறிஸ்ட் 472 (284 போட்டிகள்) பவுச்சர் 424 (295 போட்டிகள்) பேரையும் ஆட்டமிழக்கச்செய்தனர். 

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15770
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum