Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
2 posters
Page 1 of 1
பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
புதுடில்லி :
தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் மற்றும் அனாலிடிகா
நிறுவனங்களுக்கு, மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் திருட்டு:
அமெரிக்காவில், 2016ல் அதிபர் தேர்தல் நடந்தது. அப்போது,
தற்போதைய அதிபர், டிரம்புக்கு ஆதரவாக, பேஸ்புக் சமூக
வலைதளத்திலிருந்து, பல லட்சம் பேரின் தகவல்கள்
திருடப்பட்டன.
அவர்களது அரசியல் தொடர்பான விருப்பு, வெறுப்புகளை
அறிந்து, அதற்கேற்ப பிரசார யுக்தியை, பிரிட்டனைச் சேர்ந்த,
கேம்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மேற்கொண்டது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவிலும்...
இந்தியா உட்பட பல நாடுகளின் தேர்தல்களிலும், அனாலிடிகா
நிறுவனத்தின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக,
பேஸ்புக் நிறுவனமே கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம்
கேட்டு, பேஸ்புக் மற்றும் அனாலிடிகா நிறுவனங்களுக்கு,
மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், பேஸ்புக்கில், இந்திய பயனாளிகளின் தகவல்கள்
திருடப்பட்டது தொடர்பாக, ஆறு கேள்விகள் கேட்கப்பட்டு
இருந்தன.
மீண்டும் நோட்டீஸ்:
இதையடுத்து, மத்திய அரசு கேட்டிருந்த கேள்விகளுக்கு,
இரண்டு நிறுவனங்களும் பதில் அனுப்பியிருந்தன.
இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக, மேலும் சில
விபரங்களை கேட்டு, இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய
அரசு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
தகவலுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு?
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum