சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 10:57

» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12

» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11

» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10

» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09

» இசை
by rammalar Today at 10:08

» மழை
by rammalar Today at 10:08

» வேலி
by rammalar Today at 10:07

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Khan11

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

Go down

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Empty நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

Post by rammalar Fri 21 Dec 2018 - 19:17

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் 201704041550391923_benefits-see-dreams_SECVPF
-


நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. 
நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் 
அமையுமாம்.


இரவில் மாலை 6 - 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24 - 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,
இரவு 10.48 - 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 - 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் 
பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. 


பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
-
-------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Empty Re: நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

Post by rammalar Fri 21 Dec 2018 - 19:18

* புளிய மரம் நிறையக் காய்த்திருப்பது போல் 
கனவு கண்டால் நிறைய வருமானம் வந்து சேரும். 
கிளைத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.


* அரச மரம் கனவில் வந்தால் அரச பதவி உண்டு. 
அரசியல் அனுகூலம் கிட்டும். அரசாங்கத்தில் 
மேன்மை அடைவீர்கள்.


* ஆல மரம் கனவில் வந்தால், 
உங்களைச் சார்ந்தவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் 
ஏற்படும்.


* வேப்ப மரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு 
செய்வது நல்லது.


* மா மரம் கனவில் வந்தால் கல்யாண வாய்ப்பு கைகூடும்.


* பலா மரம் காய்த்திருப்பது போல் கனவு கண்டால், 
குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.


* நெல்லி மரம் கனவில் வந்தால் பணக்கவலை தீரும்.
-
-----------------


* வாழை மரம் குலை தள்ளியது போல் கனவு கண்டால், 
குழந்தைப்பேறு கிட்டும் என்று கனவு சாஸ்திரம் 
சொல்கிறது. 


* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது.
 தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் 
விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.


* பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் 
கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.


* குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் 
தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் 
வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.


* குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் 
திருமணமாகாதவருக்கு திருமணமும் 
திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.


* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, 
உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் 
வெற்றியாகும்.


* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது 
போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால்
 சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.


* கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் 
சாதகமாக முடியும்.


* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் 
பணம், பாராட்டு குவியும்.


* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல்
 கிடைக்கும்.


* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் 
சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.


* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது 
போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும்.
 திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
-
-----------------------------------------
நன்றி-மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Empty Re: நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

Post by rammalar Fri 21 Dec 2018 - 19:21

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Faabdd484ddd9424ceb48c5756c4e11e
---


1) அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது 
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.


2) மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் 
நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அ
ல்லது திருமண முயற்சி நாடாகும்.


3) அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை 
கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் உண்டாகும்.


4) அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் 
கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு உண்டாகும்.


5) அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய 
நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் 
குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.


6) ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் 
கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு உண்டாகும்.


7) அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும்.


8) அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் 
பிரச்சனைகள் உண்டாகும்.


9) அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் 
கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.


10) அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் 
ன்மை உண்டாகும்.
-
----------------------------------------


Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும் Empty Re: நாம் காணும் கனவுகளும் அதற்கான பலன்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum