Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி
ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள
111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே
மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப்
ரெக்கார்டில் இடம் பிடித்தது.
நேற்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
அதற்கான சான்றிதழை வழங்கினர்.
--
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப்
பகுதியான உதயம்குளம்கரைப் பகுதியில் வரலாற்று
சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி
கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு உலகில் மிக
உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின்
நிர்வாகம் முடிவு செய்தது.
மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின்
பல்வேறு சிவன் கோயில்களில் சென்று அந்தக்
கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகள்
தொடங்கி நடந்து வருகிறது.
குமரி மாவட்ட ஆலயம்
111.2 அடி உயரத்தில் எட்டு அடுக்காக சிவலிங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான
மண்டபங்களைக்கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே
குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர்
போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும்,
கடவுள்கள் சிற்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும்
வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம்
நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி
குடிகொண்டிருப்பது போன்று அழகிய சிலையுடன்
சிறந்த கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது.
-
----------------------------------------
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நகரங்களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்
» உலகின் மிக உயரமான மரம்
» உலகின் மிக உயரமான மனிதன்.
» உலகின் உயரமான மாடிப் பூந்தோட்டம்!
» உலகின் மிகவும் உயரமான 10 மலைகள்
» உலகின் மிக உயரமான மரம்
» உலகின் மிக உயரமான மனிதன்.
» உலகின் உயரமான மாடிப் பூந்தோட்டம்!
» உலகின் மிகவும் உயரமான 10 மலைகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|