Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
உலகின் மிக உயரமான மனிதன்.
+2
புதிய நிலா
ஹம்னா
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகின் மிக உயரமான மனிதன்.
உலகிலேயே மிக உயரமான மனிதராக 8 அடி 1 அங்குலம் (246.5Cm) உயரமுடைய துருக்கியைச் சேர்ந்த சுல்தான் ஹுசேன் என்பவர் 2010க்கான உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 2010 செப்டம்பர் மாதம் அவர் லண்டனுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு உலக சாதனை தலைமை பதிப்பாசிரியர் Craig Glenday அவர்கள், இவருடைய உயரம் சம்பந்தமாக உறுதிப்படுத்துவதற்காக தனிப்பட்ட முறையில் துருக்கிக்கு பிரயாணம் மேற்கொண்டிருந்தார்.
ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இவர் அளக்கப்பட்ட போது, Glenday யை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விடயம்,மூன்று உலக சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர் என்பதாகும்.
உலகிலேயே மிக உயரமான மனிதர் என்பதுடன், மிகப்பெரிய கை,மற்றும் பாதங்களையும் இவரே கொண்டிருப்பதுதான். கை 27.5 Cm ம், பாதம் 36.5 Cm களுமாகும்.
இதே தருணத்தில்,உலகிலேயே மிக உயரமானவர்களாக சீனாவைச் சேர்ந்த Bao Xi Shun (7 ft 8.95 in) மற்றும் உக்ரைனைச்சேர்ந்த Leonid Stadnyks (8 ft 5.5 in) ஆகியோர் பெயரிடப்பட்டாலும், அவர்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
Glenday மேலும் குறிப்பிடுகையில்,பத்துக்கும் மேற்பட்டோர் உலகின் மிக உயரமனவர்களாக தெரியப்பட்டாலும் ஹுசேன் தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். என்றார்.
![உலகின் மிக உயரமான மனிதன். Sultan_kosen_02](https://2img.net/h/1.bp.blogspot.com/_zzvJennlyzA/TNaaWTOMCTI/AAAAAAAANJs/bAXgevhJCLE/s400/sultan_kosen_02.jpg)

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![உலகின் மிக உயரமான மனிதன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
அதே கேள்விதான் இங்கும் :”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைத்தது சரண்யா தவறாக நினைக்க வேண்டாம் உள் குத்து ஒன்றும் இல்லை!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
:!#: :!#: :!#:நண்பன் wrote:உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைத்தது சரண்யா தவறாக நினைக்க வேண்டாம் உள் குத்து ஒன்றும் இல்லை!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![உலகின் மிக உயரமான மனிதன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
ஏன்மா கண்ணீர்சரண்யா wrote::!#: :!#: :!#:நண்பன் wrote:உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைத்தது சரண்யா தவறாக நினைக்க வேண்டாம் உள் குத்து ஒன்றும் இல்லை!
![:confused: 😕](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f615.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
யப்பா எம்மாம் பெரிய மனிதன் :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் மிக உயரமான மனிதன்.
எங்கே ஓடுகிறீர்கள் பயம் வேண்டாம் வாருங்கள்.*ரசிகன் wrote:யப்பா எம்மாம் பெரிய மனிதன் :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![உலகின் மிக உயரமான மனிதன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
» உலகின் மிக உயரமான மரம்
» உலகின் 2 ஆவது அதி உயரமான கட்டிடமாக
» உலகின் உயரமான மாடிப் பூந்தோட்டம்!
» உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்..
» உலகின் மிக உயரமான மரம்
» உலகின் 2 ஆவது அதி உயரமான கட்டிடமாக
» உலகின் உயரமான மாடிப் பூந்தோட்டம்!
» உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|