Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்காத உலகின் உயரமான மனிதன் மரணம்
உலகின் மிக உயரமான மனிதர் என்று நம்பப் படுபவரும் சிறிதுகாலம் கின்னஸ் சாதனை புத்தகத் தில் இடம்பிடித்திருந்தவருமான உக்ரைன் நாட்டின் லியோனைட் ஸ்டட்னிக் தனது 44 ஆவது வயதில் காலமானார்.சுகாதார பிரச்சினை காரணமாக மூளையில் இரத் தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டட் னிக் மரணமடைந்ததாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 8 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட ஸ்டட்னிக், கூச்சம் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தின் அளவீட்டு முறையை நிராகரித்ததால் உலகில் உயரமானவர் பட்டத்தை பெற முடியாமல் போனது. எனினும் அவர் 2007 ஆம் ஆண்டில் சிறிதுகாலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார்.
உலகின் உயரமான மனிதர் என்ற பட்டத்தை ஸ்டட்னிக்கை விடவும் உயரம் குறைந்தவர் என நம்பப்படும் சீனாவின் 8 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட போ 'p'{ன் தக்கவைத்துக்கொண்டுள் ளார்.
தனது உயரம் குறித்து ஸ்டட்னிக் அளித்திருந்த பேட்டி ஒன்றில், "என்னை பொறுத்தவரை எனது உயரம் கொண்டாடுவதற்கன்றி இறைவனால் வழங் கப்பட்ட தண்டனையாகவே கருதுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேனோ எனக்கு தெரியவி ல்லை. ஏனைய மனிதர்கள் போல் சாதாரணமாக இருக்கவே நான் கனவுகண்டேன். எனது நிலை யைக் கொண்டு நான் புகழ்பெற விரும்பவுமில்லை, தேவையும் இல்லை.
எனவே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க என க்கு விருப்பமில்லை" என்றார்.
ஸ்டட்னிக்கின் மூளையில் ஏற்பட்ட தீங்கற்ற கட்டி ஒன்றின் காரணமாக உடல் வளர்ச்சியைத் தூண் டும் ஹோமோன்கள் அதிகமாக சுரக்க ஆரம்பித்த தால் அவர் தனது 12வது வயதில் இருந்து அசா தாரண உடல் வளர்ச்சியை பெற ஆரம்பித்தார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!
» உலகின் மிக உயரமான மனிதன்.
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» உயரமான தொலைக்காட்சி கோபுரம் ஜப்பான் கின்னஸ் சாதனை
» உலகின் மிக உயரமான மனிதன்.
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» உயரமான தொலைக்காட்சி கோபுரம் ஜப்பான் கின்னஸ் சாதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|