Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘தொழிலாளர் உரிமை மீறும் இலங்கை.!
Page 1 of 1
‘தொழிலாளர் உரிமை மீறும் இலங்கை.!
இலங்கை தேயிலைத் தோட்டங்களில் சிறார் தொழிலாளர் அதிகம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மையமான 8 விதிகளையும் இலங்கை அங்கீகரித்திருந்தாலும், அவைகளை அமல்படுத்தத் தவறிவிட்டது என்று சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் கூறியிருக்கிறது.
உலக வர்த்தக அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், இலங்கை , அதன் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் தொழிற்துறையை ”அத்தியாவசியமான தொழில்கள்” என்று அறிவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக்குவதாகவும் இந்த சம்மேளனம் கூறியிருக்கிறது.
ஆண், பெண் இரு பாலாருக்கும் இடையே தரப்படும் ஊதியத்தில் வேறுபாடுகள் நிலவுவது, சிறார்களை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை தொடர்வதாகவும் அது கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை தொழிலாளர் நல அமைச்சர் காமினி லொக்குகே பிபிசி சந்தேசியவிடம் பேசுகையில் மறுத்தார்.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜிஸ்பி ப்ளஸ் அமைப்பின் கீழ் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சலுகை முறையில் ஏற்றுமதி செய்வதை, மனித உரிமைகள் மீறல் விஷயம் தொடர்பாக இடை நிறுத்தி வைத்திருக்கிறது.
தற்போது தொழிலாளர் உரிமை மீறல் விஷயம் தொடர்பாக, அமெரிக்காவும் அதன் ஜிஎஸ்பி அமைப்பு தொடர்பாக இலங்கையை விலக்கி வைக்கலாம என்று பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரித்தானியா _
» பாதுகாப்பற்ற உடலுறவு அதிகரிப்பு எல்லை மீறும் இளசுகள்: திடுக் ஆய்வு
» தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum