Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
2 posters
Page 1 of 1
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்
இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும்
2 விமானங்களை பெண்களே இயக்குகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சென்னை விமான
நிலையத்தில் இன்று (8ம் தேதி) 2 ஏர் இந்தியா விமானங்களை
முழுக்க, முழுக்க பெண்களே இயக்க உள்ளனர்.
காலை 6.10 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையத்தில்
இருந்து டெல்லி செல்லும் ஏஐ-440 என்ற ஏர் இந்தியா விமானம்
பெண்களால் இயக்கப்படுகிறது.
தலைமை விமானி தீபா, துணை விமானி விருந்தா நாயர்,
மற்றும் விமான பொறியாளர்கள், பணிப் பெண்களான சாலினி,
சகரியா, அஞ்சலெட்சுமி, ஆலிஸ், வர்னிதா ஆகியோர் குழுவில்
உள்ளனர்.
காலை 6.10 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த
விமானம் காலை 9 மணிக்கு டெல்லி விமான நிலையம்
சென்றடைகிறது.
இதையடுத்து டெல்லியில் இருந்து காலை 9.50 மணிக்கு
சென்னை புறப்படும் ஏர் இந்தியா ஏஐ-409 விமானத்தையும்
முழுக்க, முழுக்க பெண்களே இயக்குகின்றனர். பெண்
விமானி தீபா தலைமையிலான குழுவினரே இந்த
விமானத்தையும் இயக்குகின்றனர்.
காலை 9.50 மணிக்கு டெல்லியில் புறப்படும் இந்த விமானம்
பகல் 12.40 மணிக்கு சென்னை வந்தடையும். முழுக்க
பெண்களால் இயக்கப்படும் இந்த விமானங்களில் பயணம்
செய்யும் பெண் பயணிகளை ரோஜா பூ கொடுத்து வரவேற்க
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-
------------------------தினகரன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
» உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை
» வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
» தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum