சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை Khan11

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை

Go down

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை Empty உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை

Post by rammalar Fri 4 Jun 2021 - 5:22

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை Tamil_News_large_2778461



சென்னை :
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, நீலாங்கரையை சேர்ந்த 
ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், சுவாச உபகரணங்கள் 
இல்லாமல், ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


நேற்று, உலக சைக்கிள் தினம் அனுசரிக்கப்பட்டது. 
உடல் ஆரோக்கியம், புத்துணர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை 
வலியுறுத்தி, இத்தினம் சிறப்பிக்கப்படுகிறது. 


கடல் வளம் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, 
சென்னை, நீலாங்கரையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 
ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


.நீலாங்கரை கடற்கரையில் இருந்து, 6 கி.மீ., துாரம் கடலில், 55 அடி 
ஆழத்தில் சைக்கிள் ஓட்டினார்.


பொதுவாக, ஆழ்கடல் செல்வோர் சுவாச உபகரணங்களுடன் 
செல்வர். மூச்சை தம் பிடித்து, சைக்கிளில் ஆழ்கடல் சென்ற இவர், 
பாறை மற்றும் மணல் பரப்பு இடையே, இரண்டரை நிமிடம் சைக்கிள் 
ஓட்டி உள்ளார்


.இது குறித்து, ஆழ்கடல் பயிற்சியாளர் எஸ்.பி.அரவிந்த், 40, 
கூறியதாவது:


சிறு வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டும் பழக்கம் உடையவன். 
அதோடு, 16 ஆண்டுகளாக ஆழ்கடல் பயற்சி அளித்து வருகிறேன். 
ஏற்கனவே, என்னிடம் பயிற்சி எடுத்த, ஒரு ஐ.டி., ஊழியர், பிப்., 
மாதம் ஆழ்கடலில் திருமணம் செய்தார்.


அதன்பின், ஆழ்கடலில் உடற்பயிற்சி, குப்பை அகற்றுவது போன்ற 
நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளேன். ஒவ்வொரு முறையும், கடலோர 
பாதுகாப்பு படை அனுமதி பெற்று தான், ஆழ்கடலில் இறங்குவேன். 


கடல் வளம் பாதுகாப்பை வலியுறுத்தி தான், ஒவ்வொரு நிகழ்ச்சியும் 
நடத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum