Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
4 posters
Page 1 of 1
உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
(வடகொழும்பு குறூப் நிருபர்)
உலகம் முழுவதும் சைக்கிளில் சவாரி செய்து சாதனையொன்றை நிலைநாட்ட ஜெர்மனியில் வசிப்பவரும், இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவருமான நபரொருவர் முயன்று வருகிறார்.
62 வயதுடைய ராஜா ரத்னசிங்கம் குணசேகர தெஹிவளையைப் பிறப்பிடமாக கொண்ட இவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று தற்பொழுது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கு வாழ்ந்து வருகிறார்.
சுமார் 2000 கி. மீற்றர் தூர எல்லையைக் கொண்ட இலங்கை சவாரியை 23 நாட்களில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளேன் என இது தொடர்பாக இடம் பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டின்போது இவர் தெரிவித்தார்.
இதற்கான பூரண அனுசரணையினை வழங்க இலங்கை ஒட்டோமொபைல் சங்கம் முன் வந்ததையிட்டு தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தற்பொழுது உலகின் பல நாடுகளில் சைக்கிள் சவாரி மேற்கொண்டுள்ள இவரது சாதனை ஐந்து வருடங்களில் பூர்த்தி செய்யப்படும்.
இலங்கைக்கான இவரது முதல் சைக்கிள் சவாரி நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு வரை இடம் பெறும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
:”@:kalainilaa wrote:வாழ்த்துவோம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
வாழ்த்துகள் உணவு தங்குமிடமெல்லாம் எப்படியோ
Re: உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
உங்கள் வாழ்த்துகளோடு நானும் வாழ்த்துகிறேன் நண்பர்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உலக சாதனை சைக்கிள் சவாரி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்
அதானே அத மறந்திட்டேனே {))சாதிக் wrote:வாழ்த்துகள் உணவு தங்குமிடமெல்லாம் எப்படியோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை
» நீரில் மேல் சைக்கிள் சவாரி செய்யும் இளைஞன்!(படங்கள் இணைப்பு)
» இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் நீச்சல்! மிகிர்சென் சாதனை!
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» சவாரி ...................
» நீரில் மேல் சைக்கிள் சவாரி செய்யும் இளைஞன்!(படங்கள் இணைப்பு)
» இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் நீச்சல்! மிகிர்சென் சாதனை!
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» சவாரி ...................
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|