Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
95 வயதிலும் ஒயாத உழைப்பு
Page 1 of 1
95 வயதிலும் ஒயாத உழைப்பு
வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் சிலர் அந்தப்பக்கமே
தலையைத் திருப்பமாட்டார்கள். சிலர் தான் பெற்ற
வேலையின் சிறப்பைப் பற்றியே வாழ்நாள் முழுவதும்
அறிந்து கொள்ளத் துடிப்பார்கள்.
இந்த வகையில் ஸ்ரீனிவாச வெங்கட்ராமனுக்குத் தற்போதைய
வயது 95. பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், தான்
பணிபுரிந்த ரயில்வேயின் அருமை பெருமைகளை விடாமல்
பறைசாற்றிக் கொண்டிருப்பவர்.
1942-இல் ஹுப்ளியில், மெட்டிரியல் மேனேஜராகப் பணியைத்
துவங்கிய வெங்கட்ராமன் 1985-இல் ஒய்வு பெற்றார். பணியின்
கடைசி ஆண்டுகள் தொடர்ந்து வாரணாசியிலேயே பணி
புரிந்து முடித்தவர்.
ஒய்வு பெற்ற பிறகும் 20 வருடங்கள் வாரணாசியிலேயே
தங்கியிருந்தார்.
2008-ஆம் ஆண்டு சென்னை வந்து நிரந்தரமாய்த் தங்கினார்.
இதனிடையே இந்திய ரயில்வே சார்பாக வெளியிடப்படும்
இதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார்.
2013-இல் முதல் தடவையாக Indian Railways The Beginning
என்ற நூலை எழுதினார். இதற்கு அமோக ஆதரவு கிடைத்தது.
2014-இல் இரண்டாவது முயற்சியாக
Indian Railways at a glance என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
தொடர்ந்து The Madras Railway 2014,
The Goan Railway 2015, P.M.Modi
The Indian Railways 2016, The Pondicherry Railways 2017
என நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.
ஒவ்வொன்றும் படங்களுடனும் தகவல்களுடனும் சரித்திரம்
சொல்கின்றன.
அன்றாடம் 20 பக்கம் டைப் செய்கிறார். இவர் ஆயிரத்துக்கும்
அதிகமான ரயில் நிலையங்களுக்கு விஜயம் செய்த அனுபவம்
உண்டு. இந்தியாவின் மிகச்சிறந்த ரயில் பாதை எது எனக்
கேட்டால், கோவா-லோண்டா (கர்நாடகா) ரயில் பாதையைக்
குறிப்பிடுகிறார்.
இந்த வழித்தடத்தில் மட்டும் இவர் 1600-க்கும் அதிகமான
தடவை பயணித்துள்ளார்.
-
---------------------------------------------
-அனிதா ராமசந்திரன், பெங்களூரூ
தினமணி-கொண்டாட்டம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum