சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம் Khan11

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்

Go down

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம் Empty சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்

Post by rammalar Thu 25 Apr 2019 - 7:04

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம் Tamil_News_large_2262809


மலேரியாவால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது 
பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., 
சார்பில் ஏப்., 25ல் உலக மலேரியா தினம் கடை
பிடிக்கப்படுகிறது.

'மலேரியா இல்லாத நிலை என்னிடமிருந்து துவங்கட்டும்' 
என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமீபகாலமாக 
எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 
மலேரியாவால் ஏற்படும் 'இறப்பு விகிதம்' கட்டுப்படுத்தப்
பட்டுள்ளது.

மலேரியாவுக்கு காரணம்:


மலேரியா 'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி மூலமாக 
ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் 
பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. 

பின் இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா 
பரவுகிறது. இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு 
பரவக்கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. 
பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. 
மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.

தடுப்பு மருந்து
:

காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை 
மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் 
ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என 
தெரிந்து கொள்ளலாம். 

துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 
தொடர் சிகிச்சை அவசியம். ஏனெனில் நோய் முற்றும்
போது, உடல் உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு 
உயிரிழப்பு ஏற்படுகிறது. 

முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் 
வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன. 
அனைத்து காலங்களிலும் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் 
இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

மழை, குளிர்காலங்களில் கவனம் அவசியம்.

உலகளவில் 2017ல் மலேரியாவால் 4.3 லட்சம் பேர் 
பலியாகினர். இதில் 93 சதவீதம் பேர் ஆப்ரிக்காவை 
சேர்ந்தவர்கள். மேலும் இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்.

உலகளவில் 2017ல் 21.9 கோடி பேர் மலேரியாவால் 
பாதிக்கப்பட்டனர். இதில் 92 சதவீதம் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் 
மலேரியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum