Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
Page 1 of 1
ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
நண்பன்-1:
ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?
நண்பன்-2:
பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே
மாட்டிடு! இல்லேன்னா மணி பார்க்க முடியாதே!
============
ஆசிரியர்: நரகாசுரனை கொன்னது யாரு?
மாணவன்:
அதை போலீஸ் பார்த்துக்குவாங்க சார்.
நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்.
===========
தலைவர்: நடிகையை கட்சில சேர்த்தது தப்பா போச்சு.
பொதுச் செயலாளர்: ஏன்?
தலைவர்:
கட்சிக் கூட்டத்துல பேசுறதுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டையும்
கூட்டிட்டு வந்திருக்காங்க.
——————————
காவலர்:
போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன்,
ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல
யாராவதா இருக்குமோ?
டாக்டர்:
எனக்குத் தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற
மாதிரி தெரியலையே!
============
பயணி: யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து…
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.
கண்டக்டர்: சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில்
அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.
பயணி: யோவ்! விழுந்தே டிரைவர்தான்யா!
==============================
லக…லக..ஜோக்ஸ்- நிலாச்சாரல்
ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?
நண்பன்-2:
பார்த்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே
மாட்டிடு! இல்லேன்னா மணி பார்க்க முடியாதே!
============
ஆசிரியர்: நரகாசுரனை கொன்னது யாரு?
மாணவன்:
அதை போலீஸ் பார்த்துக்குவாங்க சார்.
நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்.
===========
தலைவர்: நடிகையை கட்சில சேர்த்தது தப்பா போச்சு.
பொதுச் செயலாளர்: ஏன்?
தலைவர்:
கட்சிக் கூட்டத்துல பேசுறதுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டையும்
கூட்டிட்டு வந்திருக்காங்க.
——————————
காவலர்:
போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன்,
ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல
யாராவதா இருக்குமோ?
டாக்டர்:
எனக்குத் தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற
மாதிரி தெரியலையே!
============
பயணி: யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து…
ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.
கண்டக்டர்: சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில்
அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.
பயணி: யோவ்! விழுந்தே டிரைவர்தான்யா!
==============================
லக…லக..ஜோக்ஸ்- நிலாச்சாரல்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இப்போ என்ன செய்யறது?
» சின்ன வாய்க்காலை தாண்ட முடியலையே..உன் பெயர் என்ன..?
» சின்ன வளையம் விரலுக்கு, பெரிய வளையம் கைகளுக்கு - அது என்ன?
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன வாய்க்காலை தாண்ட முடியலையே..உன் பெயர் என்ன..?
» சின்ன வளையம் விரலுக்கு, பெரிய வளையம் கைகளுக்கு - அது என்ன?
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum