Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்போ என்ன செய்யறது?
5 posters
Page 1 of 1
இப்போ என்ன செய்யறது?
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை
ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
Re: இப்போ என்ன செய்யறது?
இன்னமும்
வரவில்லை!ம்ம்ம்ம்ம்
சற்றே இளைப்பாரலாம்...
வந்தால் அழைக்கட்டும்
அதுவரை
இருப்போம் அமைதியாக!
வரவில்லை!ம்ம்ம்ம்ம்
சற்றே இளைப்பாரலாம்...
வந்தால் அழைக்கட்டும்
அதுவரை
இருப்போம் அமைதியாக!
Re: இப்போ என்ன செய்யறது?
சோம்பிக் கிடக்குது மனசு!
எம் தோழர்கள்
வந்துவிட்டால் உரக்க
குரல் கொடு என்
அன்னமே! தங்கக்
கிண்ணமே! விண்ணின்
வெள்ளிக் கிண்ணம்
வந்து விட்டதென்று
சொல்லாமல் சென்றிடாதே!
என் அன்பு
அன்னமே!
Re: இப்போ என்ன செய்யறது?
பார்த்திருக்க
நீரும்
விழி
பூத்திருக்க
நானு ம்
கோர்த்திருக்கத்
தோணும்
உன்னோடு
குழைந்திருக்க
மனம்
நாணும்,,,
நாங்கெல்லாம் படலயா,,,அற்சு...???
நீரும்
விழி
பூத்திருக்க
நானு ம்
கோர்த்திருக்கத்
தோணும்
உன்னோடு
குழைந்திருக்க
மனம்
நாணும்,,,
நாங்கெல்லாம் படலயா,,,அற்சு...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இப்போ என்ன செய்யறது?
முஃப்டாவும் நானும்
மட்டுமே
கலாய்த்துக் கொண்டு
இருக்க....
மற்றோரெல்லாம்
............?
Re: இப்போ என்ன செய்யறது?
பாட்டிக்கும்
வேண்டும்
கம்பியூட்டர்
கல்வி...???
வேண்டும்
கம்பியூட்டர்
கல்வி...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இப்போ என்ன செய்யறது?
வாவ் அருமையாக உள்ளது அனைத்தும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்போ என்ன செய்யறது?
அட்சயா அண்ணாவின் ஒவ்வொரு வரிகளும் என்னை சிரிக்கவைத்தது.Atchaya wrote:
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை
ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
அருமை அருமை அருமை அண்ணா. வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இப்போ என்ன செய்யறது?
வந்துள்ளேன் ஐயா வாருங்கள் ஜாலியாக இருப்போம் தாமதத்திற்கு மன்னிக்கவும். :+=+: :+=+:Atchaya wrote:
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை
ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போ என்ன செய்யறது?
கவிஞர்கள் எல்லாரும் சும்மா பின்னுறாங்கப்பா :!+: :!+: :!+: :!+:mufftaaa mod wrote:பார்த்திருக்க
நீரும்
விழி
பூத்திருக்க
நானு ம்
கோர்த்திருக்கத்
தோணும்
உன்னோடு
குழைந்திருக்க
மனம்
நாணும்,,,
நாங்கெல்லாம் படலயா,,,அற்சு...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போ என்ன செய்யறது?
அப்பாடா இப்போவாவது புரிஞ்சதே..???
சஃபா...
சஃபா...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இப்போ என்ன செய்யறது?
அடப்பாவி மக்கா திருப்பதிக்கே லட்டா {)) {))mufftaaa mod wrote:அப்பாடா இப்போவாவது புரிஞ்சதே..???
சஃபா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போ என்ன செய்யறது?
ம்ம்
திருப்பதில லட்டு விப்பாகளாண்னா....???
திருப்பதில லட்டு விப்பாகளாண்னா....???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இப்போ என்ன செய்யறது?
மொட்டை அடித்து விட்டு கையில் லட்டும் தருவார்கள் போன வாரம்தான் போயிட்டு வந்திங்களே மறந்திருச்சாmufftaaa mod wrote:ம்ம்
திருப்பதில லட்டு விப்பாகளாண்னா....???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போ என்ன செய்யறது?
வயது போச்சில்ல மறதி ஜாஸ்தியாயிடிச்சி...!!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இப்போ என்ன செய்யறது?
அப்போ உங்களை காடு வா வா என்றழைக்குமே :”: :”: :”:mufftaaa mod wrote:வயது போச்சில்ல மறதி ஜாஸ்தியாயிடிச்சி...!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்போ என்ன செய்யறது?
தூக்கம் வா வா என்கிறது...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
» சப்பாத்தி எப்படி செய்யறது...!?
» இப்போ இதுதான் பேஷன்.
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» " இப்போ கேஸ் புக்-கோடா அலையறேன்.!
» சப்பாத்தி எப்படி செய்யறது...!?
» இப்போ இதுதான் பேஷன்.
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» " இப்போ கேஸ் புக்-கோடா அலையறேன்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum