சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Khan11

நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

3 posters

Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 11:15

வயல் 
வரமில் சறுக்கி சறுக்கி 
விழுந்தொழும்பி 
சற்றும் முற்றும் உற்று 
பார்த்து யாரும் 
காணவில்லை 
என்பதால்.......!!!
 
விழுந்தாலும் மீசையில் 
மண்படவில்லை 
என்பது போல் 
ஏற்பட்ட வலியை 
தாங்கிக்கொண்டு ...!!!

அந்த வேளையில் 
என் 
நண்பனின் சிறு கேலியும் 
கடும் கோபத்தை ஏற்படுத்த
அவனோடு சண்டையிட்ட 
அந்த கடந்த கால நட்பை 
நினைத்து ஏங்கும் உயிர் 
இவன் 
*
*
*
நண்பா 
நீ இப்போ எங்க்கிருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Sun 6 Apr 2014 - 16:12

ஓடி பிடித்து 
விளையாடுகையில் 
இடுப்பில் இருந்த 
காற்சட்டை 
நழுவி விழ கூ கூ கூ 
என்ற நண்பனிடம் -கெஞ்சி 
கேட்ட  வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே 
சொல்லி விடாதே என்ற 
கெஞ்சல் தான் ....!!!

அதற்காக அவன் என்னிடம் 
கேட்கும் லஞ்சம் என் உயிர் 
விளையாட்டு பொருளை 
விரும்பாமல் கொடுத்தேன் 
வெட்கத்துக்காக ....!!!

கொட்டும் மழையில் நம்மை 
மறந்து அம்மணமாய் 
குளிப்போம் -துள்ளி துள்ளி 
அப்போ எங்கே போனது 
வெட்கம் ....? -ஆனால் 
போய் விட்டது  என் உயிர் 
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை 
நினைத்து ....!!!
இவன் 
*
*
*
நண்பா 
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Apr 2014 - 16:05

அப்பு துறை தாத்தாவின் .....
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர  -நீ ஓடிவிடுயாய் 
என்னை விட்டு ....!!!

மரத்தில் 
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று.... 
அழும்போது -  நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன்  ....!!!

வீட்டில்  தாத்தா முறைப்பாடு 
செய்தவுடன் உனக்கும் பூசை 
எனக்கும் பூசை  -அடிவிழும் போது 
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம 
விடுவதில்லை என்று  -அத்தனையும் 
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா 
நீ இப்போ எங்கிருகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by மதி Wed 9 Apr 2014 - 15:49

உங்களின் கவிதையால் என் சிறுவயதை திரும்பிப் பார்க்கிறேன்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 8:13

மதி wrote:உங்களின் கவிதையால் என் சிறுவயதை திரும்பிப் பார்க்கிறேன்
நானும் தான் தோழமையே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 8:44

நாம் செய்த சின்ன சின்ன 
குறும்புகள் என்றும் பெரிய 
பெரிய நினைவலைகள் ....!!!

மரவள்ளி தோட்டத்தில்...
அடர்ந்திருக்கும் இடம் பார்த்து ....
யாரும் இல்லாத நடு வெய்யில்.... 
நேரம் பார்த்து .....வீட்டில்.. 
களவெடுத்ததீப்பெட்டியுடன் ...
ஆந்தைகண் அகழத்துடன்...
தோட்டத்துக்குள் புகுவோம் ....!!!

மரவெள்ளி சருகு எடுத்து ...
கொண்டு போன பேப்பர் ....
துண்டை -சுருட்டுபோல்....
சுற்றி உனக்கு ஒன்று ....
எனக்கொன்று - தீப்பெட்டியை ....
நீயும்  நானும் உரசுவோம் ..
காற்று எமக்கு வில்லானாய் 
மாறினாலும்  இறுதியில் நாம் ..
வெற்றி பெற்றோம் ....!!!

இழுத்த முதல் இழுவையில் ....
புரக்கேறி நான் இரும ....
என் தலையில் ......
நீ தட்ட மூச்சு திணறி நான் ..
துடிக்க செய்வதறியாது நீ 
முழிப்பாய் .....!!!

அந்தநேரம்..... 
பார்த்து தோட்ட பக்கம் .....
யாரோ வர தலை தெறிக்க ....
ஓடினோமே ...அந்த ஓட்டத்தின் .....
மூச்சு வாங்கல் இன்றுவரை ....
இருக்குதடா நண்பா .....!!!
இப்போ என்னிடம் அந்த ...
பழக்கமும் ...இல்லை ..
என்னருகில் நீயும் இல்லை ....!!!
*
*
*
நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by மதி Thu 10 Apr 2014 - 18:34

ஐயா உங்களின் கடந்த காலத்தை கவிதைகளாக தருகிறீர்கள் என்று என்னுகிறேன் அருமையான பசமை நினைவுகள்

உங்களிடமிருந்து மேலும் பல கவிதைகளை எதிர் பார்கின்றேன் தொடரட்டும் உங்களெழுத்து பயனம் வாழ்த்துக்கள் .
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by ராகவா Thu 10 Apr 2014 - 19:42

இனிய நண்பனின் அந்த நிகழ்ச்சிகளை என் கண் முன் தந்தமைக்கு மிக்க நன்றி ..
இன்னும் தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Apr 2014 - 15:52

அச்சலா wrote:இனிய நண்பனின் அந்த நிகழ்ச்சிகளை என் கண் முன் தந்தமைக்கு மிக்க நன்றி ..
இன்னும் தொடருங்கள்..
நன்றி நன்றி 
தொடருவேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Apr 2014 - 15:53

மதி wrote:ஐயா உங்களின் கடந்த காலத்தை கவிதைகளாக தருகிறீர்கள் என்று என்னுகிறேன் அருமையான பசமை நினைவுகள்

உங்களிடமிருந்து மேலும் பல கவிதைகளை எதிர் பார்கின்றேன் தொடரட்டும் உங்களெழுத்து  பயனம் வாழ்த்துக்கள் .
நன்றி நன்றி 
தொடருவேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா  நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? Empty Re: நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum