Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேல்பூரி – தினமணி கதிர்
Page 1 of 1
பேல்பூரி – தினமணி கதிர்
கண்டது
• (மயிலாடுதுறை பேருந்துநிலையத்தில் தனியார்
பேருந்தின் உள்ளே கண்ட வாசகம்)
---
ATM – எப்பவும் டிக்கெட்டை மறக்காதீர்
---
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
-
----------------------------------------------------------
• (மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில்
ஒரு கடையின் பெயர்)
-
மழைதுளி – மலிவுவிலை கடை
-
எஸ்.ஜெயந்தி, மயிலாடுதுறை.
-
--------------------------------------------------
• (கோவை இராமநாதபுரத்திலிருந்து சிங்காநல்லூர்
செல்லும் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
-
அம்மாயி வீடு
-
எஸ்.டேனியல் ஜூலியட், கோயம்புத்தூர்-45.
-
-----------------------------------------------
• (திண்டுக்கல் டவுன் கடை ஒன்றில் கண்ட வாசகம்)
-----------------
எப்படிப் போனேனோ
அப்படியே திரும்பி வந்துட்டேன்-
துணிப்பை.
-----------------
எம்.பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்-1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பேல்பூரி – தினமணி கதிர்
கேட்டது
-------------
• (திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு அருகில் உள்ள
ஒரு குடியிருப்பில் ஒரு தம்பதியினர்)
-----
“என்னங்க நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு நம்ம மேல
எவ்வளவு அக்கறை பாருங்க. வாடகைக்கு வேறு வீடு
கிடைக்காம நாம அலைஞ்சுக்கிட்டு இருக்கிறோம்னு
3 வாடகை வீட்டைக் கண்டுபிடிச்சு சொல்லி இருக்காரே”
-
“அட… நீ வேற… இந்த இடத்தைவிட்டு நம்மளைக் காலி
பண்றதுக்கு அந்த ஆளு துடியா துடிக்கிறாரு.
அது தெரியாம பேசிக்கிட்டிருக்க”
----
எஸ்.சிவா, திருச்சி-2.
-
-------------------------------------------------------------
• (நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் தோடர்களின்
குடியிருப்பில் இரண்டு சுற்றுலா பயணிகள்)
----------------------------
-
“நான் சைகையிலே பேசுறதை அவுங்க நல்லா
புரிஞ்சுக்கிறாங்களே?”
-
“எல்லா மிருகங்களுடைய பாஷைகளும்
அவுங்களுக்கு நல்லா புரியும்”
-
----------------------------------------------------
மு.தாஜுதீன், தஞ்சாவூர்.

அப்படீங்களா!
-
சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்வது சாதாரணமாகிவிட்டது. தண்டவாளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின் இணைப்புகள் மூலம் மின்சாரத்தைப் பெற்று இந்த ரயில்கள் ஓடுகின்றன.
மின்சார ரயில்களுக்கு முன்பு இருந்த டீஸல் என்ஜின் ரயில்களாகட்டும், அதற்கு முன்பு நிலக்கரியை எரித்து அதன் வெப்பத்தில் உருவாகக் கூடிய நீராவியைப் பயன்படுத்தி ஓடும் நீராவி என்ஜின்களாகட்டும் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தன.
ஜெர்மனியில் ஃப்ராங்ஃபர்ட் நகரில் இப்போது சரக்கு வாகனங்களை மின்சாரத்தில் இயக்கப் போகிறார்கள். அதற்காக மின்வழிப் பாதையை அமைத்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில் ஓடக் கூடிய சரக்கு வாகனங்களில் மூன்றில் ஒரு பகுதியை மின்சாரத்தில் இயக்கினாலேயே 6 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுவது குறையுமாம்.
-
---------------------------------------------
என்.ஜே., சென்னை-58.

எஸ்எம்எஸ்
-
பிடிவாதங்களை விட்டுப் பாருங்கள்…
உங்களுக்குப் பிடித்தவர்கள்
எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள்.
-
------------------------------
சோம.தேவராசன், கும்பகோணம்.
=================================
=யோசிக்கிறாங்கப்பா!
=
கோபம் –
நீயே உனக்குக் கொடுத்துக் கொள்ளும்
தண்டனை.
==========
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
-
பிடிவாதங்களை விட்டுப் பாருங்கள்…
உங்களுக்குப் பிடித்தவர்கள்
எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள்.
-
------------------------------
சோம.தேவராசன், கும்பகோணம்.
=================================
=யோசிக்கிறாங்கப்பா!
=
கோபம் –
நீயே உனக்குக் கொடுத்துக் கொள்ளும்
தண்டனை.
==========
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பேல்பூரி - தினமணி கதிர்
» பேல் பூரி - தினமணி கதிர்
» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
» பேல்பூரி - கண்டது
» பேல்பூரி- கேட்டது
» பேல் பூரி - தினமணி கதிர்
» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
» பேல்பூரி - கண்டது
» பேல்பூரி- கேட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum