Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன்.
![நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன். Baby-in-well-105x105](https://2img.net/h/3.bp.blogspot.com/_zzvJennlyzA/TOfsMffhNUI/AAAAAAAANNo/PYg1Z53HW9I/s1600/baby-in-well-105x105.jpg)
ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் பிளாரஸ் பகுதியில் மூன்று வயது குழந்தையொன்று 100 அடி ஆழமான தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீழ்ந்தது.வெனசா மமானி என்ற இந்தக் குழந்தை வீழ்ந்த கிணறு விவசாயிகளால் பாவிக்கப்படும் 14 அங்குலங்கள் மட்டுமே அகலமான கிணறாகும்.
இதில் யாரும் விழுந்தால் மீட்டெடுப்பதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். குழந்தை விழுந்த தகவல் கிட்டியதும் பொலிஸார் தீயணைப்புப் படையினர் என 200 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் அங்கு விரைந்தனர் உள்ளே யாரும் இறங்க முடியாது அந்தளவு கிணறு ஒடுக்கமானது.
உள்ளே ஒரு கயிறு போடப்பட்டது. அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு குழந்தை மேலே வருமா? அதுசம்பந்தமான அறிவுறுத்தல்களை குழந்தையால் பின்பற்றமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் வேறு வழியில்லை.
இதற்கிடையில் அங்கு ஊடகங்களும் வந்து சேர்ந்துவிட்டன. விஷேட கேபிள் வழியாக கெமராக்களும் கிணற்றுக்குள் அனுப்பப்பட்டன. படப்பிடிப்பும் நடந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேர தீவிரப் போராட்டத்தின் பின் அந்த அதிசயம் நடந்தது.
குழந்தை வெனசா மமானி எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு மேலே வந்தது. உள்ளே அனுப்பப்பட்ட கயிறு குழந்தையின் மார்பைச் சுற்றிக் காணப்பட்டது.
அழுது கொண்டு வெளியே வந்த குழந்தையின் உடலில் சிறு கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்டன. இருந்தாலும் குழந்தை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன்.
பிளைத்து ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன்.
@. @.நண்பன் wrote:பிளைத்து ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நூறு அடி கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சிறு காயங்களுடன்.
இறைவனின் அருள் இக்குழந்தைக்கு கிடைத்துள்ளது.
:!+: :!+:
:!+: :!+:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா?
» பிலிபைன்ஸில் சூறாவளி; சிறு குழந்தை பலி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
» கிணற்றுக்குள் சர்க்கஸ் சாகசங்கள்.
» 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
» ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
» பிலிபைன்ஸில் சூறாவளி; சிறு குழந்தை பலி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
» கிணற்றுக்குள் சர்க்கஸ் சாகசங்கள்.
» 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
» ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum