சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Fri 10 Jul 2020 - 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..! Khan11

ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!

Go down

Sticky ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!

Post by rammalar on Sun 16 Feb 2020 - 10:30

ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..! 2020_January_Top_5_Movie_Details_01மாதாந்தம் 20 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகின்றன.


அந்தவகையில், ஜனவரி 2020 இல் வெளியாகிய
12 திரைப்படங்களில், “IMDB” ரேட்டிங் அடிப்படையில் டாப்
5 திரைப்படங்களை இந்த பதிவில் காணலாம்.


1. சைக்கோ :
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் சைக்கோ.
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடையே நல்ல
வரவேற்பை பெற்றது. சைக்கோ திரைப்படத்திற்கு 7.2Imdb ரேட்டிங் கிடைத்துள்ளது.


2. தர்பார் :
ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் தர்பார்.
இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் 275 கோடிவரை வசூலித்த திரைப்படம் 6.9Imdb
ரேட்டிங் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.


3. நாடோடிகள் 2 :
சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் வெளியான
திரைப்படம் நாடோடிகள் 2. இத்திரைப்படம் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக
வெளியாகியிருந்தது. படத்தில் அதிகம் அட்வைஸ்கள் இருப்பதாக குறை
கூறப்பட்டாலும் 6.5 Imdb ரேட்டிங் பெற்றுள்ளது.


4. பட்டாஸ் :
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பட்டாசு
இத்திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது. பட்டாஸ் திரைப்படம் வெளியான
முதல் வாரத்தில் 25 கோடி வரை வசூலித்து அன்பின் வசூலிக்கவில்லை. பட்டாஸ்
திரைப்படத்திற்கு 6.4Imdb ரேட்டிங் பெற்று இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


5. டகால்டி :
சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி
பெறவில்லை.டகால்டி திரைப்படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் மற்றும் அவரது
நகைச்சுவை பலராலும் பேசப்பட்டது. டகால்டி திரைப்படம் 5.7 “imdb” ரேட்டிங் பெற்று
5ம் இடத்தில் உள்ளது.


நன்றி-குறும்செய்திகள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15704
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum