சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

2020 : டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்களில் 3 தமிழ் நடிகர்கள், பட்டியலில் அஜித், நயன்தா Khan11

2020 : டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்களில் 3 தமிழ் நடிகர்கள், பட்டியலில் அஜித், நயன்தா

Go down

2020 : டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்களில் 3 தமிழ் நடிகர்கள், பட்டியலில் அஜித், நயன்தா Empty 2020 : டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்களில் 3 தமிழ் நடிகர்கள், பட்டியலில் அஜித், நயன்தா

Post by rammalar Wed 16 Dec 2020 - 7:26

2020 : டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்களில் 3 தமிழ் நடிகர்கள், பட்டியலில் அஜித், நயன்தா 202012141217158999_Keerthy-Suresh-and-Mahesh-Babu-are-Most-Tweeted-About-South_SECVPF
-
சென்னை

2021 ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள
மக்கள் 2020 ஆம் ஆண்டை சமூக ஊடகங்களில் எவ்வாறு
செலவிட்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டிய நேரம்
வந்துவிட்டது.

டுவிட்டர் இந்தியாவின் ஆண்டு அறிக்கையை
# ThisHappened2020 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான கால கட்டங்களில்
எந்த தென்னிந்திய திரைப்படங்கள், எந்த தென்னிந்திய நடிகர்கள்,
எந்த தென்னிந்திய நடிகைகள் பற்றிய பதிவுகள் அதிகமாக
இருந்தன என்ற பட்டியலை டுவிட்டர் இந்தியா நிறுவனம்
வெளியிட்டுள்ளது.

டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 2020ம்
ஆண்டில் திரைப்படங்கள் பற்றிய டுவிட்டர் பதிவுகளில்
அதிகம் இடம்பெற்ற ஹேஷ்டேக்குகளில் #Master முதலிடம்
பிடித்துள்ளது.

#VakeelSaab #SarkaruVaariPaata #Valimai
#Sooraraipotru #RRR #Pushpa #SarileruNeekevvaru
#KGFChapter2 #Darbar ஆகிய படங்கள் வரிசையாக
2 முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக டுவிட்டில் 'தமிழ், தெலுங்கு, மலையாளம்
& கன்னட சினிமா fans' Twitter timeline கேட்டாலே சும்மா
அதிருதுல! இந்த வருடம் Most Tweeted About திரைப்படங்கள்
இதோ..' என வாசகத்தையும் இணைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள மற்றொரு
பதிவில்,'நீங்க ஆவலோடு காத்திட்டுருந்த moment வந்தாச்சு!
2020'ஸ் Most Tweeted About South Indian Superstars,
இதோ! என குறிப்பிட்டு 2020ம் ஆண்டில் பதிவுகள் அதிகம்
பகிரப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதில் முதல் இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இடம்
பிடித்துள்ளார். பவன் கல்யாண் 2 ம் இடமும் நடிகர் விஜய் 3ம்
இடமும் ஜூனியர் என்டிஆர் 4 இடமும் சூர்யா 5ம் இடமும்
அல்லு அர்ஜுன் 6ம் இடமும் ராம் சரண் 7ம் இடமும் தனுஷ் 8ம்
இடமும் மோகன் லால் 9ம் இடமும் சிரஞ்சீவி 10ம் இடமும்
பிடித்துள்ளனர்.

அதே போல் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட 2020ம் ஆண்டில்
பதிவுகள் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகைகள் பட்டியலின்
படி, கீர்த்தி சுரேஷ் முதலிடமும், காஜல் அகர்வால் 2ம் இடமும்
சமந்தா 3ம் இடமும் ராஷ்மிகா 4ம் இடமும் பூஜா ஹெக்டே
5ம் இடமும் டாப்சு 6ம் இடமும் தமன்னா 7 இடமும் ரகுல் ப்ரீத் சிங்
8ம் இடமும் ஸ்ருதி ஹாசன் 9ம் இடமும் திரிஷா 10ம் இடமும்
பிடித்துள்ளனர்.

இதனிடையே நடிகர்கள் நடிகைகள் பட்டியலில்
அஜித், நயன்தாரா ஆகியோர் இடம் பெறவில்லை என்பது ரசிகர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» இன்றைய டாப் வன் வின்னர் யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum