Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
Page 1 of 1
நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது.
நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால்
மற்றவர்களுக்கும் சந்தோஷம் இருக்க வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் உங்களைச் சந்தோஷத்தோடு
ஏற்கவேண்டும்.
காட்டில் ஒரு சிங்கம் கால்களை வீசி கர்வத்தோடு
நடந்தது. அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த
முயல் குட்டியை சட்டென்று பிடித்தது.
“ஏய், இந்தக் காட்டில் யார் ராஜா?” என்று கேட்டது.
முயல் குட்டி பற்களெல்லாம் கிடுகிடுக்க
, “சந்தேகமென்ன? நீங்கள்தான்” என்றது.
சிங்கம் முயலை விட்டுவிட்டு, அடுத்ததாக
ஒரு நரியைத் தாவி பிடித்தது. அதே கேள்வியைக்
கேட்டது.
நரி நடுக்கத்துடன், “தலைவா… உனக்கேன் இந்த
சந்தேகம்? உன்னைத் தவிர, வேறு யார் இங்கே
ராஜாவாக இருக்க முடியும்?”
அப்புறம் வழியில் எதிர்ப்பட்ட மிருகங்கள் எல்லாம்
பணிவாக மண்டியிட்டு சிங்கத்திடம்,
“நீங்கள்தான் ராஜா” என்று அச்சத்தில் அலறின.
சிங்கத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. இன்னும்
கொஞ்சம் தூரம் போனது.
அங்கே ஒரு யானை, சிங்கத்தைப் பொருட்படுத்தாமல்
அதுபாட்டுக்கு மரத்தில் இருந்து இலைகளைப் பறித்துக்
கொண்டிருந்தது.
சிங்கம் அதன் எதிரில் போய் நின்று,
“ஏய் முட்டாளே, யார் இந்த காட்டுக்கு ராஜா?” என்று
கர்ஜித்தது.
யானை திரும்பியது. தும்பிக்கையால் சிங்கத்தைச்
சுருட்டித் தூக்கியது. ஓங்கித் தரையில் அடித்தது.
சிங்கத்தின் முதுகெலும்பே முறிந்து போயிற்று.
“ஏம்ப்பா, இப்ப நான் என்னப்பா கேட்டுப்புட்டேன்?
வாய் வார்த்தையாகச் சொல்லப்படாதா?” என்று
வலியில் முனகியபடி கேட்டது சிங்கம்.
“இனிமேல் இந்த விஷயத்தில் உனக்குக் குழப்பமே
வரக்கூடாது பார்!” என்றது, யானை.
சுற்றியிருப்பவர்கள் உங்களை மகிழ்ச்சியுடன்
ஏற்காவிட்டால், சிங்கத்திற்குக் கிடைத்த
அனுபவம்தான் உங்களுக்கும் கிடைக்கும்.
இப்படி வேறு யாராவது உங்களுக்குக் கற்பிப்பதற்கு
முன் உங்கள் வாழ்க்கையை நீங்களே இனிதாக
அமைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.
எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
-சத்குரு

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அன்பு, உள்ளத்தில் இருந்தால் மட்டும் போதாது.
» மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது
» ‛நீ மட்டும் சந்தோஷமாக இருக்கியா'! ; மருமகளை கட்டிப்பிடித்த கோவிட் மாமியார்
» 2020ல் நாடு வல்லரசாகும் கனவு மட்டும் போதாது
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|