சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Khan11

ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Go down

Sticky ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by rammalar Tue 8 Sep 2020 - 6:09

ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் 202009071946105719_Tamil_News_Kangana-Ranaut-To-Get-Y-plus-Security_SECVPF

-
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம்
தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத்
தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும்,
திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில்
கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு
அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.இது தவிர
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா
ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களாக டுவிட்டரில்
கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா
மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது
என்று எச்சரித்துள்ளார். மேலும், மராட்டிய மந்திரி ஒருவர் மும்பை
மட்டும் மகாராஷ்டிராவில் வாழ கங்கனா ரனாவத்திற்கு உரிமை
இல்லை என்றார்.

இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ‘ஒய் பிளஸ்’
பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத்
நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில்
‘‘இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது
என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு
அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.

அமித் ஷா விரும்பியிருந்தால், நீங்கள் மும்பைக்கு
சிறுநாட்களுக்குப்பின் வாருங்கள் எனக் கூறியிருக்கலாம்.
ஆனால், அமி்த் ஷா இந்தியாவின் மகளை மதிக்கிறார்,
என்னுடைய சுயமரியாதையை உணர்ந்துள்ளார். ஜெய்ஹிந்த்”
எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ்
பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம்
கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர்
விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசின் நிவாரணப்பிரிவு மற்றும்
மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேத்திவார் இன்று
நிருபர்களிடம் கூறுகையில் “ நடிகை கங்கனா ரனாவத்துக்கு
ஒய் பிளஸ் அளித்துள்ள மத்திய அ ரசின் செயல் அரசியல்
உள்நோக்கம் கொண்டது. பாஜகவின் கிளியாக மாறிவிட்டார்
கங்கனா.

கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன்
மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம்
குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக
ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது.
இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்.

மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum