சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை Khan11

மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை

Go down

மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை Empty மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை

Post by rammalar Fri 13 Nov 2020 - 10:07

மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை 31-10-2020%20PG-8%20Mookuthi

மூக்குத்தி அம்மன்’ படம் நிச்சயம் அனைத்துத் தரப்பு
ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்கிறார் அதன்
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.

இந்தப் படம் தமக்குப் பல விஷயங்களைப் புரிய
வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

“இந்தப் படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக
ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு தரப்பை
நான் குறிவைத்துத் தாக்குவது போல் காட்சிகள்
சித்திரிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அது உண்மையல்ல. நான் இடது, வலது, நடுநிலை என்று
எந்தப் பக்கமும் இல்லை. எதையும் மனதில் வைத்துக்
கொண்டு நானும் எனது நண்பரும் இணைந்து இந்தப்
படத்தை இயக்கவில்லை,” என்கிறார் பாலாஜி.

‘எல்.கே.ஜி.’ படத்துக்குப் பிறகு அடுத்து ஒரு மாறுபட்ட
கதையை இயக்கவேண்டும் என்றுகூட தாம்
திட்டமிடவில்லை என்று குறிப்பிடுபவர், அனைவரும்
குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கக்கூடிய
வகையில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது
மட்டுமே தமது விருப்பமாக இருந்தது என்கிறார்.

“முன்பெல்லாம் பண்டிகைக் காலங்களில் குடும்பமாகத்
திரையரங்குக்குச் செல்வோம். கே.எஸ். ரவிகுமார், சங்கர்
போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்க்க
திரையரங்கு செல்லும்போது எவ்வளவு உற்சாகமாக
இருக்கும் தெரியுமா?

“ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விரிவாகக் காட்சிப்படுத்தி
நம்மை அசத்துவார்கள். ஆனால் இப்போது உருவாகும்
திரைப்படங்கள் எல்லாமே ‘சீரியஸ்’ வகைப் படங்களாக
உள்ளன. அதனால்தான் ஜாலியாக குடும்பங்கள்
கொண்டாடக்கூடிய படமாக ஒரு படைப்பை உருவாக்கி
உள்ளேன்,” என்கிறார் பாலாஜி.

கடவுள் நேரில் வந்தால் சாமானியர்கள் உட்பட அனைவரும்
அவரிடம் கேட்கக்கூடிய கேள்விகளை படத்தில்
கேட்டிருக்கிறாராம். தம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில்
வெளியாகும் எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு
கொள்வதில்லை என்கிறார்.

தமிழ்முரசு sg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum