சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை Khan11

நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை

2 posters

Go down

நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை Empty நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை

Post by rammalar Mon 1 Sep 2014 - 9:12

நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை Priya-Anand-Latest-Stills-7
-
-
இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு
“I SAW A FILM YESTERDAY”
-
நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!!
-
——————————
-
செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
-
தரமாட்டேன். ஏன்?
நான் HOME WORK செய்யலை சார்!
-
———————————-
-
நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று
படித்து வந்தேன்…
அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்…
-
———————————–
-
நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுறே?
-
ஸ்கூல் பெல் அடிக்கற வரைக்கும் சார்..!
-
——————————–
-
கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான்.
இது என்ன காலம்?
கொசுவே இல்லாத காலம் சார்..!
-
—————————–

-
பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை
வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
-
இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க
சார்…..!
-
————————————–
(படித்ததில் பிடித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25262
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை Empty Re: நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 17:30

ஹா ஹா அனைத்தும் அருமை ^_ ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum