சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன் Khan11

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன்

2 posters

Go down

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன் Empty சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 12:08

சினேகன், ஜமுனா கலாதேவி கள்ளத் தொடர்பு புகார் குறித்த விசாரணையில் இருவருமே சரியான பதில் சொல்லாததால், கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் கொடுத்த பிரபாகரனையும் கூப்பிட்டுள்ளனர் போலீசார்.


நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் மீது மடிப்பாக்கம் என்ஜினீயர் பிரபாகரன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில், நடன கலைஞரான தனது மனைவி ஜமுனா கலாதேவியையும், தனது 5 வயது பெண் குழந்தையையும், நடிகர் சினேகன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும், அவர்கள் இருவரையும் மீட்டு தன்னோடு வாழ வைக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.




சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பிரபாகரனின் இந்த புகாருக்கு நடிகர் சினேகன் மறுப்பு தெரிவித்தார். ஜமுனா கலாதேவியை, பிரபாகரனின் விருப்பத்தோடு தான் நடித்துள்ள 'உயர்திரு 420' என்ற படத்தில் நடன உதவி இயக்குனராக ஒருநாள் மட்டும் பயன்படுத்தியதாகவும், அதன்பிறகு பிரபாகரன் சந்தேகப்பட்டதால் ஜமுனா கலாதேவியை நடன உதவி இயக்குனராக பணியாற்ற அனுமதிக்கவில்லை என்றும், ஜமுனா கலாதேவியை தான் கடத்தவில்லை என்றும் சினேகன் கூறினார்.

இந்த பிரச்சினையில் பிரபாகரனுக்கும், ஜமுனா கலாதேவிக்கும் இடையே ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்துவதற்காக பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மூலம் கவுன்சிலிங் முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும், ஜமுனா கலாதேவி மீதும், சினேகன் மீதும் கொடுக்கப்பட்டுள்ள புகார் உண்மையானதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பிரபாகரன் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், ஜமுனா கலாதேவியிடம் நேற்று முன்தினம் செல்போனில் பேசி விளக்கம் கேட்டனர். அதற்கு ஜமுனா கலாதேவி, பிரபாகரன் மீது குற்றம்சாட்டினார்.

"எந்தவித வேலையும் செய்யாமல், என்னுடைய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார் பிரபாகரன். அவரது சந்தேக குணத்தால் அவரோடு வாழமுடியாது என்று முடிவு எடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பிரபாகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்," என்று ஜமுனா கலாதேவி கூறினார்.

சினேகனிடம் விசாரித்தபோது அவர் இந்தப் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாததுபோல பதில் அளித்தாராம்.

இதில் சினேகன், ஜமுனா, பிரபாகரன் மூவருமே உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுவதால், மூவரையும் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடன இயக்குநர்கள் சங்கம் மறுப்பு அறிக்கை

இந்த நிலையில், சினிமா- டி.வி. நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தர பிரேம்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. அவர் 'உயர்திரு 420' படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றவில்லை.

நடன இயக்குனராக பணியாற்ற வேண்டுமென்றால் பிரபல நடன இயக்குனர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் எங்கள் சங்கத்திலும் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஜமுனா கலாதேவி எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. மேலும் அவர் சினிமா நடன இயக்குனராகவும் 'உயர்திரு 420' படத்தில் பணியாற்றவில்லை என்பதையும், இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்


சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன் Empty Re: சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன்

Post by kalainilaa Wed 23 Nov 2011 - 12:16

:!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum