சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Yesterday at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Khan11

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும்

2 posters

Go down

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Empty இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 17:07

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Brindia1930s

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு பாகிஸ்தானியர் தனது ரத்தத்தால் வரைந்த காந்தி
படத்தை மகாத்மாவின் பேத்தியிடம் கொடுத்தார்.

காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்த அப்துல் வசீல் என்பவர் காந்தி ஜெயந்தியை கொண்டாட டெல்லி வந்தார். அவர் தனது ரத்தத்தால் வரைந்த காந்தி படத்தை கொண்டு வந்திருந்தார்.


இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Empty Re: இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 17:07

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Gandy_290px_11-08-18
இது குறித்து வசீல் கூறியதாவது,

நமக்குள் இருக்கும் விரோதங்களை மறந்து இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த இது தான் சிறந்த வழி என்று நினைத்து வரைந்தேன்.

மகாத்மா அஹிம்சையை போதித்தார் என்பதை நன்கு அறிவேன். இனி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகத் தான் நான் ரத்தத்தால் காந்தியின் படத்தை வரைந்தேன்.

எனது ஓவியம் மக்கள் மனதைக் கரைக்கும் என்று நம்புகிறேன். எனது மனதில் மகாத்மாவின் உருவம் இருந்தது. அதை படமாக வரைய வேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

பெயிண்டர் பாபு என்று அழைக்கப்படும் வசீல், லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் தெருவில் ஒரு சிறிய கடை வைத்து நடத்தி வருகிறார். காந்தியின் படத்தை வரைய தனது நரம்பில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை எடுத்திருக்கிறார். அவர் இந்த படத்தை கடந்த 2009-ம் ஆண்டு வரைந்துள்ளார்.

முன்னதாக அவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நெல்சன் மண்டேலா ஆகியோரது படங்களையும் ரத்தத்தால் வரைந்துள்ளார்.

வசீல் தான் வரைந்த காந்தியின் படத்தை மகாத்மாவின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்ஜியிடம் கொடுத்தார்.


இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Empty Re: இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும்

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 21:29

வண்ணங்கள் ,இங்கு எண்ணமாய்.
நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும் Empty Re: இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றாக வாழ வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..?
» குடும்பத்தில் பாசம் பொங்க ஒன்றாக சாப்பிடுங்கள்
» தம்பதியர் ஒன்றாக பார்த்தால் நன்றாக இருக்கும்
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» சினேகனும் ஜமுனாவும் 'ஒன்றாக இருந்ததை' நான் நேரில் பார்த்தேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum