சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Khan11

படம் பார்த்தேன் கவிதை வந்தது

+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 11:35

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Images?q=tbn:ANd9GcTFB4MfCEeft0jJSsRv6jVobfhLIfQlVysVVUCPg2LWhMZvPTNPWw

கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!

பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும் 
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!

உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே 
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 11:54

படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது

உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 12:00

படம் பார்த்தேன் கவிதை வந்தது  2Q==

பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?

முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?

ஈழத்தில் 
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 12:02

நண்பன் wrote:படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது

உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
ஆம் நமது நாட்டில் தான் அதிகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha Sun 13 Sep 2015 - 12:03

கனமான வலி தரும் வலிகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Sep 2015 - 12:40

கவிதை தடங்களை திரும்பிப் பார்த்திடச்செய்கிறது

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Sep 2015 - 15:43

படம் பார்த்தேன் கவிதை வந்தது  2015%2B-%2B1

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 16:08

நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  2015%2B-%2B1

இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!

இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 17:19

கவிப்புயல் இனியவன் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  2Q==

பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?

முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?

ஈழத்தில் 
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!

காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது

இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 17:24

கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  2015%2B-%2B1

இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!

இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!

தாய்மையை உணர்த்தும் கோமாதா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Sun 13 Sep 2015 - 18:36

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  2Q==

பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?

முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?

ஈழத்தில் 
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!

காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது

இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
நன்றி நன்றி 
தகவளுக்க் மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:12

படம் பார்த்தேன் கவிதை வந்தது  20130529_123415
எத்தனை காசுகள் குமிந்தாலும் 
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு 
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த 
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன் 

இறைவனின் படைப்பில் 
வடிவங்கள் பல்லாயிரம் 
உனை வடிவமைத்து 
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான் 

ஊனமான உள்ளங்களுடன் 
உலாவரும் மனிதர்களுக்கு 
உவகையுன்னால் உணர்ந்து 
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...??? 

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Sep 2015 - 11:24

நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  20130529_123415
எத்தனை காசுகள் குமிந்தாலும் 
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு 
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த 
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன் 

இறைவனின் படைப்பில் 
வடிவங்கள் பல்லாயிரம் 
உனை வடிவமைத்து 
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான் 

ஊனமான உள்ளங்களுடன் 
உலாவரும் மனிதர்களுக்கு 
உவகையுன்னால் உணர்ந்து 
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...??? 
நெஞ்சில் முள் தைக்கிறது உங்கள் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:31

மிக்க நன்றி சார் நீங்கள் துவக்கி வைத்த திரி என் கண்ணில் பட்டது இந்த படம் கனத்துவிட்டது உள்ளம்

Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 13:19; edited 1 time in total

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha Mon 14 Sep 2015 - 12:39

அட படத்துக்கு கவிதையா?

இனியவன் சாரும், ஹாசிம்  சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 15:51

Nisha wrote:அட படத்துக்கு கவிதையா?

இனியவன் சாரும், ஹாசிம்  சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
மிக்க நன்றி அக்கா

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 12:24

படம் பார்த்தேன் கவிதை வந்தது  2015%2B-%2B1
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம் 
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை 
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும் 
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும் 

சுற்றம் எமை சூழ்ந்த போதும் 
பதற்றமின்றிய எம்வாழ்வில் 
சிதறல்கள் ஏதுமில்லா 
சீரிய பாதையினை அமைத்திருந்தோம் 

நாம் நடந்த பாதைகள் 
சுவடுகளாய் மட்டும் 
தடம் பதிந்து விட்டது 
ஏடுகளெதுவும் கண்டிடாத 
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....

Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 12:34; edited 1 time in total

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha Tue 15 Sep 2015 - 12:58

கோர்க்கும் கரம் ஒன்றெனினும் 
 கரம்  சொல்லும் கதை என்னமோ? 

அக்காயென் அன்னையென 
அவள் அடுச்சுவட்டை  நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும் 
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும் 
அன்பில் நிறைகுடமவளேயென 
முன் படம் சொல்லிச்செல்ல........

இளமையில் இனிமை தரும் 
இதமான உறவு அவள். 
கரம் பிடித்த நொடி முதலாய் 
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை  காப்பேன் 
கலங்காதே  கண்மணியே 
என்றுரைப்பதும் கேட்கின்றதே ... 

இறுதியுரை  எனதுரையாய் 
வாழ்க்கையெனும் பயணத்திலே.. 
வழித்துணையாய் ஆனவன் நீ  
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ.. 
வழி நடத்தும் வலது கரம் 
வழி மாறி சென்றிடுமோ.. 
கொடுங்கோலன் எமன் வரும் நாள் 
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள் 
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான்  இருப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 13:01

Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும் 
 கரம்  சொல்லும் கதை என்னமோ? 

அக்காயென் அன்னையென 
அவள் அடுச்சுவட்டை  நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும் 
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும் 
அன்பில் நிறைகுடமவளேயென 
முன் படம் சொல்லிச்செல்ல........

இளமையில் இனிமை தரும் 
இதமான உறவு அவள். 
கரம் பிடித்த நொடி முதலாய் 
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை  காப்பேன் 
கலங்காதே  கண்மணியே 
என்றுரைப்பதும் கேட்கின்றதே ... 

இறுதியுரை  எனதுரையாய் 
வாழ்க்கையெனும் பயணத்திலே.. 
வழித்துணையாய் ஆனவன் நீ  
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ.. 
வழி நடத்தும் வலது கரம் 
வழி மாறி சென்றிடுமோ.. 
கொடுங்கோலன் எமன் வரும் நாள் 
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள் 
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான்  இருப்பேன்.
அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by பானுஷபானா Tue 15 Sep 2015 - 13:43

ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 14:48

பானுஷபானா wrote:ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
நன்றி அக்கா

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Tue 15 Sep 2015 - 18:37

நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  20130529_123415
எத்தனை காசுகள் குமிந்தாலும் 
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு 
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த 
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன் 

இறைவனின் படைப்பில் 
வடிவங்கள் பல்லாயிரம் 
உனை வடிவமைத்து 
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான் 

ஊனமான உள்ளங்களுடன் 
உலாவரும் மனிதர்களுக்கு 
உவகையுன்னால் உணர்ந்து 
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...??? 

படமும் பேசுகிறேன் வரிகளும் உயிர் கொடுக்கிறது

ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Tue 15 Sep 2015 - 18:39

நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்தேன் கவிதை வந்தது  2015%2B-%2B1
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம் 
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை 
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும் 
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும் 

சுற்றம் எமை சூழ்ந்த போதும் 
பதற்றமின்றிய எம்வாழ்வில் 
சிதறல்கள் ஏதுமில்லா 
சீரிய பாதையினை அமைத்திருந்தோம் 

நாம் நடந்த பாதைகள் 
சுவடுகளாய் மட்டும் 
தடம் பதிந்து விட்டது 
ஏடுகளெதுவும் கண்டிடாத 
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....

தலைப்பிற்கேற்றாப்போல் படங்களும் கவிதையும் அருமையாக உள்ளது
பின்னுகிறீர்கள் ஹாசிம் இனியவன் அசத்துங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by நண்பன் Tue 15 Sep 2015 - 18:42

Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும் 
 கரம்  சொல்லும் கதை என்னமோ? 

அக்காயென் அன்னையென 
அவள் அடுச்சுவட்டை  நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும் 
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும் 
அன்பில் நிறைகுடமவளேயென 
முன் படம் சொல்லிச்செல்ல........

இளமையில் இனிமை தரும் 
இதமான உறவு அவள். 
கரம் பிடித்த நொடி முதலாய் 
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை  காப்பேன் 
கலங்காதே  கண்மணியே 
என்றுரைப்பதும் கேட்கின்றதே ... 

இறுதியுரை  எனதுரையாய் 
வாழ்க்கையெனும் பயணத்திலே.. 
வழித்துணையாய் ஆனவன் நீ  
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ.. 
வழி நடத்தும் வலது கரம் 
வழி மாறி சென்றிடுமோ.. 
கொடுங்கோலன் எமன் வரும் நாள் 
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள் 
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான்  இருப்பேன்.

அடடா பின்றீங்களே ஒவ்வாருத்தரும் அவர் அவர் பாணியில் பிச்சி உதறுகிறீர்கள் பிரமாதம்
எனக்கும் எழுத வேண்டும் போல் உள்ளது ம்ம்
நானும் எழுதப்போறேன் கவிதை
நானும் எழுதப்போகிறேன் கவிதை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Nisha Tue 15 Sep 2015 - 20:25

Spoiler:

அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்

 நன்றி ஹாசிம். மதியம் சமையல் நேரம் ச்சும்மா கிறுக்கினேன். 

உங்கள் கவிதையும் அருமை ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்தேன் கவிதை வந்தது  Empty Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum