Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
3 posters
Page 1 of 1
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சேலுடன் நான்கு நாள் பயணமாக, தீபாவளிக்கு அடுத்த நாள் (6ம் தேதி), மும்பைவருகிறார். ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள், ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உளவு போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் மூன்றாயிரம் பேர் கொண்ட குழு வருகிறது. ஒபாமாவின் வருகையையொட்டி, அதிபருக்கான ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பாக மும்பை வந்து பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளனர்.மேலும், அமெரிக்கா வில் இருந்து ஹெலிகாப்டர் கள், கப்பல் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகள் மும்பை வந்துவிட்டன. தாஜ் ஓட்டலில் தங்கும் ஒபாமா, எந்த அறையில் தங்குகிறார் என்பது ரகசியமாகவைக்கப் பட்டுள்ளது.தாஜ் ஓட்டலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடன்ட் ஓட்டல் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். “ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள், மற்ற அமெரிக்க அதிகாரிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை’ என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
வரலாறு காணாதது: மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கும் வகையில், மும்பை நகரில் நாளை ஒத்திகை நடக்கிறது. இதில் அமெரிக்க ரகசிய படைப் பிரிவினர், இந்திய உளவுத்துறையின், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மும்பை போலீசார், முப்படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில், ஒபாமாவின் ஒரு நாள் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.900 கோடி செலவிடப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேங்காய் விழக்கூடாது: மும்பை நகரில் ஒபாமா பயணிக்கும் பாதைகளில், சாலையோரமிருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் ஒடிந்து விழாமலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழாமல் இருக்கவும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநகராட்சி ஊழியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மும்பை நகரில் பிரதான சாலைகள் அருகேயிருந்த மரங்களில் நீட்டிக்கொண்டு, எப்போது விழுமோ என்று அச்சுறுத்திக்கொண்டிருந்த கிளைகளையெல்லாம் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களை விட, ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரமே மாறியிருக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
இதில் அரசியல் தந்திரம் உள்ளதப்பா கவலை வேண்டாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
இந்தியாவை அழிக்க அமெரிக்க ஜனாதிபதி இபப்டி அடிக்கடி வந்தால் போதும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
:“: :“:kalainilaa wrote:இந்தியாவை அழிக்க அமெரிக்க ஜனாதிபதி இபப்டி அடிக்கடி வந்தால் போதும் .
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
» டீ செலவு, ஒன்பது கோடி!
» பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!
» பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
» டீ செலவு, ஒன்பது கோடி!
» பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!
» பிரிட்டன் அரசி பிறந்தநாள்: ரூ.9,500 கோடி “செலவு’!
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum