Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters
Page 6 of 24
Page 6 of 24 • 1 ... 5, 6, 7 ... 15 ... 24
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
First topic message reminder :
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.
உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நாடோடு பாட்டுப் பாட தந்தன தந்தானா
நா
நா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் எது வீடு
நா
அதை நாடாவிட்டால் எது வீடு
நா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இ
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இ
Re: பாட்டுக்கு பாட்டுப் பாடுவோம் வாருங்கள்!!
by மீனு Yesterday at 23:49
+
----
-
நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
நா
நீ முதல் முதல் பாடிய பாட்டை ஏற்கனவே பாடிட்டே.. இதற்கு முன் பக்கத்துல பொய் பார்த்தல் தெரியும்...சோ நீ அவுட்..
ஆரம்பிப்போம் முதலிலிருந்து
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
யாதுமானவள் wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊர் அறிய பாடட்டுமா
நா
மீனு wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
வாழ்க யாதுமானவள் அக்கா வாழ்க வாழ்வின் இலக்கனமாக
நா
நீங்களும் அவுட் முன்னாடியே நீங்க அவுட்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:யாதுமானவள் wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊர் அறிய பாடட்டுமா
நாமீனு wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
வாழ்க யாதுமானவள் அக்கா வாழ்க வாழ்வின் இலக்கனமாக
நா
நீங்களும் அவுட் முன்னாடியே நீங்க அவுட்
அப்படியா? அப்போ ஏன் முன்னாடியே சொல்லலே?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
சும்மா போகட்டும் என்று விட்டுட்டேன் அப்போ நாம் இருவரும் வெற்றிதான் எப்பவும் எதிலும் ஓகேயாதுமானவள் wrote:மீனு wrote:யாதுமானவள் wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊர் அறிய பாடட்டுமா
நாமீனு wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
வாழ்க யாதுமானவள் அக்கா வாழ்க வாழ்வின் இலக்கனமாக
நா
நீங்களும் அவுட் முன்னாடியே நீங்க அவுட்
அப்படியா? அப்போ ஏன் முன்னாடியே சொல்லலே?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:சும்மா போகட்டும் என்று விட்டுட்டேன் அப்போ நாம் இருவரும் வெற்றிதான் எப்பவும் எதிலும் ஓகேயாதுமானவள் wrote:மீனு wrote:யாதுமானவள் wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊர் அறிய பாடட்டுமா
நாமீனு wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
வாழ்க யாதுமானவள் அக்கா வாழ்க வாழ்வின் இலக்கனமாக
நா
நீங்களும் அவுட் முன்னாடியே நீங்க அவுட்
அப்படியா? அப்போ ஏன் முன்னாடியே சொல்லலே?
அப்படில்லாம் இருக்கக்கூடாது. தவறை அப்போதே அந்த இடத்திலே சுட்டிக்காட்ட வேணும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
யாதுமானவள் wrote:மீனு wrote:சும்மா போகட்டும் என்று விட்டுட்டேன் அப்போ நாம் இருவரும் வெற்றிதான் எப்பவும் எதிலும் ஓகேயாதுமானவள் wrote:மீனு wrote:யாதுமானவள் wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊர் அறிய பாடட்டுமா
நாமீனு wrote:நான் உள்ளதைச் சொல்லட்டுமா
ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
வாழ்க யாதுமானவள் அக்கா வாழ்க வாழ்வின் இலக்கனமாக
நா
நீங்களும் அவுட் முன்னாடியே நீங்க அவுட்
அப்படியா? அப்போ ஏன் முன்னாடியே சொல்லலே?
அப்படில்லாம் இருக்கக்கூடாது. தவறை அப்போதே அந்த இடத்திலே சுட்டிக்காட்ட வேணும்.
பேசாமல் சொல்லாமலே இருந்திருக்கலாம் மன வருத்தமாக்கா சாரிக்கா இனி அப்படி செய்ய வில்லை உடனே சொல்லிர்றேன் உங்களுக்கு உறக்கம் வர வில்லை என்றால் சொல்லுங்கள் நாம் மீண்டும் பாடுவோம்
அ தொடங்கலாம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
அ
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஈது..
அ
(நான் உறங்கி எழுந்து விட்டேன்... மீனு.... இரவு முழுதும் விழிக்கத் தயார் நான்)
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஈது..
அ
(நான் உறங்கி எழுந்து விட்டேன்... மீனு.... இரவு முழுதும் விழிக்கத் தயார் நான்)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
எனக்கு உறக்கம் வந்தால் கீ போடில் தூங்கி விடுவேன் அப்றம் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள் மீனு தூங்கியாச்சி அப்டின்னு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு
அ
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
anbenra mazhaiyile agilangal nanaiyave
athiroopan thonrinaane ...
அ
athiroopan thonrinaane ...
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அ
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அழகே அழகு தேவதை...
ஆயிரம் பாடல்கள் எழுதும் காவியம்
எ
ஆயிரம் பாடல்கள் எழுதும் காவியம்
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா
அ
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அ மட்டும்தான் பாடனும் ரெடியா அப்ப பாடுங்கஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இது என்ன கேள்வி ஹம்னா ... வாருங்கள் வாருங்கள் .... நிறைய பாடுங்கள் இப்போது எ என்ற எழுத்தில் பாடிக்கொண்டிருக்கிறோம்.. யாராவது ஒருவர் தோற்கும் வரை இதே எழுத்து தொடரும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
அப்படியேதும் இல்லை சம்ஸ்... மீனு கலாட்டவுக்காக ஏதும் சொல்லி இருப்பாள்.. எல்லோரும் சேர்ந்து பாடுவோம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
என்ன பட சூட்டிங் நடக்கு அவங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
அப்படியேதும் இல்லை சம்ஸ்... மீனு கலாட்டவுக்காக ஏதும் சொல்லி இருப்பாள்.. எல்லோரும் சேர்ந்து பாடுவோம்
அக்கா மீனுக்காக அதிகமாக வக்கலத்து வாங்க வேண்டாம் என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*சம்ஸ் wrote:மீனு wrote:சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
என்ன பட சூட்டிங் நடக்கு அவங்களுக்கு
இது என்ன புத்துக்கதை சம்ஸ்....? நமிதா பேர் சொல்லி உங்கள ப்ளாக் மெயில் பண்றாள் மீனு?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 6 of 24 • 1 ... 5, 6, 7 ... 15 ... 24
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
Page 6 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum