Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters
Page 7 of 24
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
First topic message reminder :
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.
உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அப்போ நீங்க அடங்க மாட்டி நமி அக்கா வாக்கோவ் சம்ஸ்ண்ணாக்கு நீ வரனுமாம்*சம்ஸ் wrote:மீனு wrote:சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
என்ன பட சூட்டிங் நடக்கு அவங்களுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:அப்போ நீங்க அடங்க மாட்டி நமி அக்கா வாக்கோவ் சம்ஸ்ண்ணாக்கு நீ வரனுமாம்*சம்ஸ் wrote:மீனு wrote:சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
என்ன பட சூட்டிங் நடக்கு அவங்களுக்கு
யாரந்த நமி அக்க மீனு? ஒரே குழப்பமா இருக்கே எனக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஏய் ஏய் நான் அடிச்சா தங்க மாட்ட சம்ஸ் நாலு மாசம் தூங்க மாட்டாய்
- Spoiler:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இந்த நமிதாவா? இப்போ பீல்ட் அவுட் ஆச்சே....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:ஏய் ஏய் நான் அடிச்சா தங்க மாட்ட சம்ஸ் நாலு மாசம் தூங்க மாட்டாய்
- Spoiler:
கொலைராணி நமீதா வாழ்க :.”: :.”:
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இன்னும் நமி வருமா? மீனு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஏய் ஜொள்ளு வடியிது தொடச்சிக் கொள்ளுங்கள்*சம்ஸ் wrote:ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இனி இந்த பக்கம் பாட்டு மட்டும்தான் பாடனும் ஓகே*சம்ஸ் wrote:இன்னும் நமி வருமா? மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அ
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:ஏய் ஜொள்ளு வடியிது தொடச்சிக் கொள்ளுங்கள்*சம்ஸ் wrote:ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு
எதுக்கு மீனு இந்த நமி என்ன இதை விட எத்தனை நமிவந்தாலும் உங்க அண்ணி அழகுக்கு முன்னால் தூசி
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அத்தைக்குப் பிறந்தவளே
ஆளாகி இருப்பவளே
பருவம் சுமந்துவரும்
பாவாடை தாவணியே
அ
ஆளாகி இருப்பவளே
பருவம் சுமந்துவரும்
பாவாடை தாவணியே
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா
அ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஆஹா சூப்பர் பாட்டு... சின்ன வயசுல டான்ஸ் ஆடுவேன் இந்தப் பாட்டுக்கு...ஹிஹிமீனு wrote:அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா
அ
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
அ
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அக்கறை சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
அ
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அ
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அ
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.
இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
பாருங்கள் அக்கா மீனு சம்ஸ் என்னை விரட்டுரதுலயே குறி.
என் சார்பாக நீங்கள் இருவரும் அவர் மண்டையில் போடுங்கள். (*(:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அ
யாதுமானவள் wrote:அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அ
நான் பாடிய பாட்டு நீங்க அவுட்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:மீனு wrote:அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அயாதுமானவள் wrote:அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அ
நான் பாடிய பாட்டு நீங்க அவுட்
ஆஹா ... aduththa ezhuththu sollu ....
வாழ்த்துக்கள் உனக்கு மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இன்னும் அ எழுத்தில் எவ்வளவு பாடல் இரு தெரியுமா சரி அடுத்தது ஆ தொடங்கலாம் நாளைக்கு பாடுவோமா அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.
சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
சரி அண்ணா ஒரு கடி போட்டு விட்டு போகிறேன்யாதுமானவள் wrote:நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.
சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:சரி அண்ணா ஒரு கடி போட்டு விட்டு போகிறேன்யாதுமானவள் wrote:நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.
சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
ஐயோ...மறுபடியும் ஜஸ்ட் மிஸ்ஸா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
Page 7 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|