Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
Page 1 of 1
வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
உங்க பல் வெள்ளை வெளேர்னு இருக்குகே,
எப்படி?
நடிகை:
என் கணவரைத்தான் கேட்கணும், அவர்தான்
என் பல்செட்டை தினமும் கழுவி வைக்கிறார்!
-
-----------------------------------
-
இவர்தான் எங்க சுனாமி!
புரியலையே?
எங்க தொகுதி எம்.எல்.ஏ.
தேர்தலின் போது ஒரே ஒரு முறை வருவாரு.
ஜெயிச்ச பிறகு எல்லாத்தையும் வாரிச்
சருட்டிக்கிட்டு போயிடுவாரு!
-
----------------------------------
-
டாக்டர் ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய்தானே
வாங்குவீங்க, ஆயிரம் ரூபாய் கேட்கறீங்களே?
நீங்க கத்தின் கத்துல வெளியே இருந்த ஒன்பது
பேஷண்டும் ஓடிப்போயிட்டாங்க, அதான்!
-
--------------------------------------------
-
வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
ஏதோ பட்டிமன்றத்துக்கு ‘ஜட்ஜா’
கூப்பிட்டாங்களாம்!
-
-------------------------------------------
-
அந்த டாக்டர், கமலின் தீவிர ரசிகரா?
-
இங்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்யப்படும்னு
போர்டு வெச்சிருக்காரே!
-
--------------------------------------------------
ப.பி
எப்படி?
நடிகை:
என் கணவரைத்தான் கேட்கணும், அவர்தான்
என் பல்செட்டை தினமும் கழுவி வைக்கிறார்!
-
-----------------------------------
-
இவர்தான் எங்க சுனாமி!
புரியலையே?
எங்க தொகுதி எம்.எல்.ஏ.
தேர்தலின் போது ஒரே ஒரு முறை வருவாரு.
ஜெயிச்ச பிறகு எல்லாத்தையும் வாரிச்
சருட்டிக்கிட்டு போயிடுவாரு!
-
----------------------------------
-
டாக்டர் ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய்தானே
வாங்குவீங்க, ஆயிரம் ரூபாய் கேட்கறீங்களே?
நீங்க கத்தின் கத்துல வெளியே இருந்த ஒன்பது
பேஷண்டும் ஓடிப்போயிட்டாங்க, அதான்!
-
--------------------------------------------
-
வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
ஏதோ பட்டிமன்றத்துக்கு ‘ஜட்ஜா’
கூப்பிட்டாங்களாம்!
-
-------------------------------------------
-
அந்த டாக்டர், கமலின் தீவிர ரசிகரா?
-
இங்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்யப்படும்னு
போர்டு வெச்சிருக்காரே!
-
--------------------------------------------------
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
» ஆசிட் வீசுறது எப்படின்னு டிப்ஸ் கொடுக்கிறாரே...!
» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» மரணப்படுக்கையில் வக்கீல்
» வக்கீல் பீஸ்
» ஆசிட் வீசுறது எப்படின்னு டிப்ஸ் கொடுக்கிறாரே...!
» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» மரணப்படுக்கையில் வக்கீல்
» வக்கீல் பீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|