சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

கழுதையைத் தலைவா என்றழைப்பதில் ஆட்சேபணை இருக்கிறதா?" Khan11

கழுதையைத் தலைவா என்றழைப்பதில் ஆட்சேபணை இருக்கிறதா?"

Go down

கழுதையைத் தலைவா என்றழைப்பதில் ஆட்சேபணை இருக்கிறதா?" Empty கழுதையைத் தலைவா என்றழைப்பதில் ஆட்சேபணை இருக்கிறதா?"

Post by rammalar Sun 31 Jan 2021 - 17:42

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் 
தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.


எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் 
போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க 
தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.


"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? 
இது என் நாய்" என்றார்.


முல்லா தலைவரிடம் சொன்னார். 
"அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி 
கேட்டது அந்த நாயிடம்" என்றார்.


தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் 
செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. 
எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் 
அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று 
உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு 
தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற 
தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் 
அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 
தீர்ப்பு வழங்கினார்.


முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
 "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் 
சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று 
"தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க 
நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்


 ஸ்ஸ் அப்படா தெரிஞ்சவங்க... 
புரிஞ்சவங்க விட்டுடுங்கோ .......
மீதி பேர் ?????? 
-


கழுதையைத் தலைவா என்றழைப்பதில் ஆட்சேபணை இருக்கிறதா?" Beyond_angry

இப்படி நினைக்கபடாது 
அடுத்தவாட்டி  நிஜமா ட்ரை பண்ணுறேன் சூப்பரா 
கொடுக்க !
-
-----------------------------
பதிவிட்டவர் - பூவிழி
படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum